Woman shaking hands in office meet

திருமதி ஒரு வெகுமதி, யாருக்கு? Thirumathi Oru Vegumathi, Yaarukku?

ஒரு கதை சொல்லட்டுமா? நமக்கெல்லாம் நன்கு தெரிந்தவர் முல்லா, அவர் ஒரு நாள் மதிய வேளையில், தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து இருந்தார்.  அப்போது, அந்த வழியாக வந்த அவருடைய நண்பர்  முல்லாவைப் பார்த்ததும், அவரிடம் பேசிக்கொண்டே அருகில் அமர்ந்தார்.   தொடர்ந்து…
The ice breaker in the frozen ocean

பெண்கள்:கல்வியா, செல்வமா, வீரமா? Pengal: Kalviya, Selvama, Veerama? Legendary Persons.

கல்வியா, செல்வமா, வீரமா? இது நமக்கு நன்கு தெரிந்த பாடல் வரிதான். ஆனால் இந்த  மூன்றில் எது சிறந்தது என்று நாம் ஆராயப்போவதில்லை.  ஏனெனில், ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா? என்று கேட்டு,  இந்த மூன்றும் துணை இருந்தால்தான் நலம் சேரும் என்று,…
Natural reservoir like lake

மாதமும் மாரிப் பொழிகிறதா? Maathamum Maari Pozhikirathaa? Is It Raining Properly?

மழைஉதிர்காலம்: இப்போது மழைக்காலம் என்பதால் மழையோடு தொடர்புடையச்  செய்திகளை, நம் சிந்தனைகளாகப் பார்க்கலாம்.  அரசர் என்றால் "மாதமும் மாரிப் பொழிகிறதா?" என அமைச்சரைக் கேட்டுத் தெரிந்து கொள்வார் என்று  நகைச்சுவையாகக் கூறுவது உண்டு.   உண்மையில், மழைப் பொழிவது அரசருக்கும் தெரியும் என்றாலும்,…
The students studying with the help of laptops

வளர்ச்சி! வகுப்பறையிலா, வலைதளத்திலா? Valarchchi, Vagupparaiyilaa,Valaithalaththilaa? Growth. In the Classroom or Online

அட்சயப்பாத்திரம்: கல்வி, மருத்துவம், காவல், பாதுகாப்பு, நீதி  போன்ற துறைகள், தொழில் என்ற நிலையிலிருந்து சேவை என்ற உன்னத நிலைக்கு உயர்ந்து நிற்பவை.  மிகவும் கண்ணியமாக மதிக்கத் தக்க இந்தத் துறைகள், ஒரு நாட்டின் வளர்ச்சியையும், வல்லமையையும்  உலகஅரங்கில் உயர்த்தும் தூண்கள்.   இவற்றுள் கல்வி…
The large screen with full of audience in theatre

திரைப்படங்கள் நன்மைகள் செய்கின்றனவா? Films Nanmaigal Seikindranavaa? Movies Are Doing Good?

பொழுதுபோக்கு (Entertainment): ஆசிரியர் ஒருவர், மாணவர்களிடம், அவர்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு பொழுதுபோக்கைப் பற்றி தனித்தனியாகக்  கட்டுரை எழுதும்படி  சொல்லியிருந்தார்.   மாணவர்களும் புத்தக வாசிப்பு, ஓவியம் வரைவது, தோட்டக்கலை என்று பல்வேறு வகையில் எழுதி இருந்தார்கள்.  ஆனால், ஒரு கட்டுரை மட்டும் வகுப்பையே…
Mother care about her toddler

எதிர்பார்ப்புகள்! வலியா, வலிமையா? Ethirpaarppugal! Valiya, Valimaiya? Expectations Are Pain or Gain?

பொதுவான பார்வை: உயர்ந்த குறிக்கோளும், அதை நோக்கிய உழைப்பும்தான் ஒருவரை வாழ்க்கையில் முன்னேற்றுகிறது. அப்படியானால் அதற்கான கனவுகளும், எதிர்பார்ப்புகளும் நமக்கு வலிமையைத்தானே தரவேண்டும்.  மாறாக சில சமயங்களில் வலியைத் தருவது ஏன்?  பொதுவாக அனைவரும், எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழவேண்டும் என்று கூறுவதும்…
A woman sitting and watching the sunrise

மனதோடு சில நிமிடங்கள்: Manathodu Sila Nimidangal. Mindful Way.

மனதின் சக்தி: மனம், நம்மோடு வளர்ந்து, நம் செயல்கள் அனைத்தையும் கவனிக்கும் ஒரு தோழமை.  இதுவே நம்மைச் செயல்பட வைக்கும் சக்தி.  இன்றைய வேகமான வாழ்க்கை ஓட்டத்தில் அனைத்தையும் வேகமாகச் சிந்தித்து அவசர கதியில் இயங்குவதால், மனம் அடிக்கடி எண்ணங்களால் நிரம்பி…