A boy seeing his image on mirror

பலன் தரும் பழக்கங்கள்.Fruitful Habits. Palan Tharum Pazhakkangal.

பழக்கங்களும் பலன்களும்: சிந்தனைகள், வார்த்தைகள், செயல்பாடுகள் என்று நம்மிலிருந்து வெளிப்படுகின்ற ஒவ்வொன்றும் நமக்குள் பழக்கங்களாக வளர்கின்றன.  இத்தகைய பழக்கங்களின் பதிவுகள் நம்முடைய அணுகுமுறையிலும், நம்முடைய சூழலிலும் பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் ஏற்படுத்தி வாழ்க்கையின் பலன்களாக விளைகின்றன. இவ்வாறு நம்முடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கும்…
The palace

இளவரசியின் கல்யாண நிபந்தனைகள். Wedding Conditions On Little Princess. Wedding Celebrations.

கண்களும், காட்சிகளும்: மரகத நாட்டின் மன்னர் தன்னுடைய மகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார்.  அவள் சிறுவயது முதல் நல்ல அறிவும் பண்பும் உள்ளவளாக வளர்ந்ததோடு, விளையாட்டுத்தனமும் குறும்பும் நிறைந்தவளாகவும் இருந்தாள்.  தன்னுடைய விளையாட்டுத்தனத்தால் மற்றவர்களின் திறமைகளைக் கண்டுபிடிக்கும் இளவரசியின் இயல்பு…
CCTV camera

நேர்மையின் நேர்காணல். Honesty is the best policy. Nermaiyin Nerkaanal.

நேர்மையின் பலன். ஒரு நகரத்தில் இருக்கும் அலுவலகம் ஒன்றில் முக்கியமான ஒரு பதவிக்கு ஆள் தேவையாக இருந்தது.  அந்தப் பணிக்குத் தகுதியான ஒரு நபரை தேர்வு செய்வதற்கு முறையான நேர்காணல் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பும் செய்யப்பட்டது.…
Yin and Yang symbol with warriors

தன்னம்பிக்கையைத் தருகின்ற விட்டமின்கள். Positive Thoughts for Self Confidence. Positive Thoughts are the Vitamins.

மனநலம். ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகின்ற உடல் அயர்ச்சியைப் போக்கி வலிமை தருகின்ற விட்டமின்களைப்போல, சில சூழ்நிலைகளில் ஏற்படுகின்ற உணர்வுகளை அணுகும் முறையில் உள்ள குறைபாடுகளைப் போக்கி அந்தச் சூழ்நிலைகளைத் தன்னம்பிக்கையோடு கையாள உதவும் நேர்மறை சிந்தனைகள் வலிமை தருகின்ற விட்டமின்களாகச் செயல்படுகின்றன.…
In the bubble on hand has the symbol of dove with olive leaves

மனஅமைதிக்கு உதவும் மனவளர்ச்சி.Perfection is not a perfect choice. Peace Of Mind.

மனஅமைதி: வாழ்க்கையில் அயராது உழைப்பவராக இருந்தாலும், உலகத்தின் உயர்ந்த செல்வங்கள் எல்லாம் பெற்றவராக இருந்தாலும், அனைவரும் உண்மையாக விரும்புவது மனஅமைதிதான். உலகத்தின் அரியபெரிய சாதனைகளைச் செய்தவர்களும் மனஅமைதியை அரிதினும் அரிதாக நினைத்துத் தேடுகிறார்கள் என்பது பரவலாகக் கூறப்படுகின்ற உண்மை.  நம்முடைய மனம்…
On the platform of railway station is reminds mind the gap

எச்சரிக்கை உணர்வு, Mind The Gap, The Notion about Caution. Precaution.

கவனிப்பு (Observation): நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகள் முற்றிலும் நமக்குச் சாதகமான விளைவுகளை மட்டுமே தரக்கூடிய நிலையில், அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியும்.  ஆனால், நடைமுறையில் நாம் சந்திக்கும் சூழ்நிலைகளில் பெரும்பாலும் நேர்மறையான வாய்ப்புகளோடு, அவ்வாறு இல்லாதவையும் இணைந்தே அமைந்திருக்கின்றன.  இந்நிலையில் இவற்றை…
The commander and soldiers lined up

நூறு சதவிகிதம் உறுதியான வெற்றி . One Hundred Percent Guaranteed Victory. 100% Success Guaranteed

நூறு சதவிகிதம் வெற்றி: ஒரு இலக்கை நோக்கி உழைக்கும்போது வெற்றி பெறவேண்டும் என்று நினைத்து செயல்படுவது இயல்பான நடைமுறை.  இதில் நூறு சதவிகித வெற்றி உறுதி என்று கூறுகின்ற இந்த வாக்கியம், சில கல்வி நிறுவனங்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான (competitive…
Good wishes for all to get goodluck

தேர்வுகளும், தேர்ச்சிகளும். (Examinations, Results) and (Selections, Skills). Thervugalum, Therchigalum.

கல்வி: தேர்வுகள் என்றதும் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பள்ளிகளில், கல்லூரிகளில் நடைபெறுகின்ற Examinations எனப்படும் தேர்வுகளே.  அதே போல, தேர்ச்சிகள் என்றதும் அந்தத் தேர்வுகளின் முடிவுகளாக வெளிவருகின்ற (Pass செய்தவர்களின்) தேர்ச்சி விவரங்கள்.  உண்மையில் இத்தகைய தேர்வுகளும் தேர்ச்சிகளும் கல்விக்கூடங்களோடு…
children playing in pulling cart

நாம் யார்? Introvert, Extrovert, Ambivert or Omnivert? Who are We? Naam Yaar?

ஆளுமை தன்மைகள் (Personality Types):  பொதுவாக, மக்கள் இயங்குகின்ற இயல்பைப் பொறுத்து, அவர்கள் பழகும் தன்மையில் பதினாறு வகையான ஆளுமை தன்மைகள் உள்ளதாகக் கூறுகிறார்கள்.  இவற்றுள் இருக்கும் ஒற்றுமைகள் மற்றும் மாறுபாடுகளின் அடிப்படையில் இவை முக்கியமான நான்கு பிரிவுகளாக வேறுபடுத்துகின்றனர்.  1.…
Teacher shows the globe to the students

அறியாமையும் அறிவும். Ignorance and Knowledge. Ariyaamaiyum Arivum.

  அறியாமையும் அறிவும்:  ஒவ்வொரு வாய்ப்பிலும் ஒருவருடைய வெற்றிக்கு முதல்தடையாக நிற்பது அவரது அறியாமையே என்று புரிந்துகொண்டு, தனக்குள் மறைந்திருக்கும் அறியாமையை உணர்ந்து, துணிந்து அதை அகற்ற நினைப்பதே அறிவின் அடிப்படை நிலையாக இருக்கிறது.  அறியாமையை உணர்கின்ற இந்த நிலையே அறிவின்…