பூனைக்குட்டி கத்துகிறது.Cat and Kitten.PoonaiKutti Kaththukirathu.
மதில்சுவர் கடந்த, பக்கத்து வீட்டுத் தோட்டத்தில், செம்பருத்தி செடியின் இரண்டடி உயரக் கிளையை இறுக்கமாகப் பிடித்துத் தொங்கியபடி, பூனைக்குட்டி கத்துகிறது! பயத்தின் பற்றுதலை விடுவதற்குத் துணிந்தால், விடுதலையின் தொடக்கம் காலடியில்தான் இருக்கிறதாம்! விடாமல் கத்துகிறது பூனைக்குட்டி! செய்வதற்கு நிறைய…



