The open book glittring

புத்தகம் எனும் பொக்கிஷம்: Puththagam Enum Pokkisham: Why We Should Read Books.

யாதுமாகி: புத்தக வாசிப்பு என்பது உண்மையான உறவுகளுடன்  உரையாடுதல்  போன்ற உணர்வுகளைத் தரக்கூடியது.  மனம் சோர்ந்து போகும் நேரங்களில், அன்பான தாய்ப்போலத் தலையைத் தடவி ஆறுதல் சொல்லக்கூடியது.  குழப்பமான நேரங்களில், தோள்தட்டி நம்பிக்கையூட்டும் தந்தையின் பாதுகாப்புத் தந்து வழிகாட்டக் கூடியது. மதிப்பீடு  செய்யும் உறவினரைப்…
A compass in hand

அனுபவமே வாழ்க்கை: Anubavame Vaazhkkai: THE EXPERIENCE IS THE LIFE

அனுபவம்: நம்முடைய குழந்தைப் பருவத்திலிருந்து நம்மைச்  சுற்றி நடக்கும் நிகழ்வுகளும், நாம் செய்யும் செயல்களும், அதன் விளைவுகளும்,   நம் வாழ்க்கை ஏடுகளில் அனுபவமாகப் பதிவாகின்றன.  அனுபவங்கள் பெரும்பாலும் சூழ்நிலைகளைப் பொருத்தும்,  வாழ்க்கை முறைகளைப் பொருத்தும்  அமைகிறது.  இந்த நிலைகளை மாற்றுவதற்கும், மேம்படுத்துவதற்கும் தேவையான…
A sapling is being planted

நமது அடையாளம்: Namathu Adaiyaalam: OUR IDENTITY

அறிமுகம்: பெயர் மட்டுமே அறிமுக அடையாளமாக இருக்கும் நாம், மாணவர், ஆசிரியர், விவசாயி, விஞ்ஞானி, மருத்துவர், பொறியாளர் எனச் செய்யும் வேலைக்கும் பதவிக்கும் ஏற்ப பல்வேறு பெயர்களைப்  பெறுகிறோம்.   இந்தப் பொதுவான அடையாளங்களைக் கடந்த,  ஒருவரின் சிறப்புத் தன்மையாக  வெளிப்படும் செயல்களே…
The statue of a sitting buddha

செய்வன திருந்தச் செய்: Seivana Thiruntha Sei: DO YOUR BEST

உளியைத் தாங்கும் வலிமை: காலத்தின் சின்னமாக விளங்கும், அற்புதமான  சிற்பங்கள்,   சிலைகள் யாவும் தானாக உருவாவதில்லை.  தேர்ந்த சிற்பிகளின் திறமையினால், பலதரப்பட்ட உளிகளால், தேவையற்றதை  நீக்குவதற்காகச் செதுக்கும்போது, உளியின் தாக்கத்தைத் தாங்கும் உறுதி தன்மை வாய்ந்த கற்கள்தான்,  சிற்பங்களாக, சிலைகளாக  உயர்ந்து நிற்கின்றன.   …
In convocation the students are happy about graduated them

வெற்றியின் தொகுப்புகள்: Vetriyin Thoguppugal: THE PACKAGE OF SUCCESS

வெற்றி: நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் வெற்றி பெறவேண்டும் என்றுதான் கடினமாக உழைக்கிறோம். அவ்வாறு அந்த வெற்றி கிடைத்தபிறகு, அதைக் கையாளும் திறனை வளர்த்துக் கொள்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்மில் சிலர் வெற்றியை மட்டும் நன்கு திட்டமிடுகிறார்கள். ஆனால்…
The climbers are infront of mountans

வாய்ப்பை வசமாக்கும் வழி: Vaaippai Vasamaakkum Vazhi: WAY TO ATTRACT OPPORTUNITY

திட்டமிடல்: எவரெஸ்ட்  சிகரம் ஏறுபவர்களை இந்த உலகமே பாராட்டுகிறது. அந்தச் சிகரத்தின் உச்சியில் எந்தப் புதையலும் இல்லை, அதில் ஏறுவதால் உலகில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. ஆனாலும் அந்த உயர்ந்த சிகரத்தின் உச்சியை அடைந்தவரை உலகமே வியந்து பாராட்டுகிறது.  ஏனெனில் சிங்கநடை…
A doctor stand infront of created angel wings

கொரோனா: இதுவும் கடந்து போகும்: CORONA: Ithuvum Kadandhu Pogum: Passing Cloud:

கொரோனா: இந்த ஒற்றை வார்த்தை உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. நேற்று வரை இருமலும் தும்மலும்  சாதாரண ஜலதோஷமாக இருந்தது, இன்று ஜகத்துக்கே தோஷமாகிப்போனது. ஊரடங்கு சட்டம் போட்டும் அடங்காமல் உலகையே முடக்கி விட்டது.  நாடு, இனம், மொழி, மதம், பணம் என்ற…
swans and young breeds are swim

சமூக மாற்றம், ஏற்றமா? Samooga Maatram, Etramaa? Social Change. Is It Good?

அறிவு: உலகில்,  தோன்றிய நாள்முதல் பறவைகளோ விலங்கினங்களோ தங்கள் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்கள் எதையும் செய்ததில்லை.  அவைகளுக்கு இருக்கும் தனிப்பட்ட திறமைகள் கூட மரபணுக்கள் வழியாகக்  கடத்தப் பட்டிருக்குமேயன்றி புதிய  மாற்றங்கள் இல்லை.  இதனால் அவை பயனுள்ள புதிய வளர்ச்சிகள்…
The welcome board and flower plants are there at the entrance of the house

வார்த்தைகளின் வலிமை என்றால் என்ன? Vaarththaikalin Valimai Endraal Enna?: Strength Of Words.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். வாய்மொழி: வாழ்க்கையில் நாம் பெறுகின்ற அனுபவங்கள் பெரும்பாலும் வார்த்தை எனும் அடிதளத்தின் மீதே அமைகின்றன.  உறவின் அன்பு, ஆசிரியரின் அறிவு, கல்வி, கண்டிப்பு, நட்பு, ஆறுதல், வாழ்த்து மற்றும் சமூகத்தொடர்பு போன்ற அனுபவங்கள்…