A boy seeing his image on mirror

பலன் தரும் பழக்கங்கள்.Fruitful Habits. Palan Tharum Pazhakkangal.

பழக்கங்களும் பலன்களும்: சிந்தனைகள், வார்த்தைகள், செயல்பாடுகள் என்று நம்மிலிருந்து வெளிப்படுகின்ற ஒவ்வொன்றும் நமக்குள் பழக்கங்களாக வளர்கின்றன.  இத்தகைய பழக்கங்களின் பதிவுகள் நம்முடைய அணுகுமுறையிலும், நம்முடைய சூழலிலும் பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் ஏற்படுத்தி வாழ்க்கையின் பலன்களாக விளைகின்றன. இவ்வாறு நம்முடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கும்…
Yin and Yang symbol with warriors

தன்னம்பிக்கையைத் தருகின்ற விட்டமின்கள். Positive Thoughts for Self Confidence. Positive Thoughts are the Vitamins.

மனநலம். ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகின்ற உடல் அயர்ச்சியைப் போக்கி வலிமை தருகின்ற விட்டமின்களைப்போல, சில சூழ்நிலைகளில் ஏற்படுகின்ற உணர்வுகளை அணுகும் முறையில் உள்ள குறைபாடுகளைப் போக்கி அந்தச் சூழ்நிலைகளைத் தன்னம்பிக்கையோடு கையாள உதவும் நேர்மறை சிந்தனைகள் வலிமை தருகின்ற விட்டமின்களாகச் செயல்படுகின்றன.…
children playing in pulling cart

நாம் யார்? Introvert, Extrovert, Ambivert or Omnivert? Who are We? Naam Yaar?

ஆளுமை தன்மைகள் (Personality Types):  பொதுவாக, மக்கள் இயங்குகின்ற இயல்பைப் பொறுத்து, அவர்கள் பழகும் தன்மையில் பதினாறு வகையான ஆளுமை தன்மைகள் உள்ளதாகக் கூறுகிறார்கள்.  இவற்றுள் இருக்கும் ஒற்றுமைகள் மற்றும் மாறுபாடுகளின் அடிப்படையில் இவை முக்கியமான நான்கு பிரிவுகளாக வேறுபடுத்துகின்றனர்.  1.…
The pawn promoting as queen

தயக்கத்தைத் தகர்க்கும் ஆயுதம் எது? Thayakkaththai Thakarkkum Aayutham Ethu? How To Do Break The Hesitation?

தயக்கம்: மனதில் நினைக்கும் நல்ல செயல்களை ஆற்றலுடன் செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு.  சரியான குறிக்கோளை நிர்ணயித்து அதற்காக உழைக்கவும் தயாராக இருப்பார்கள்.  ஆனாலும், ஒருசிலரின் மனதில் உள்ள தயக்கம் அவர்களை நங்கூரம் இட்டு நிறுத்தி வைத்திருக்கும்.   இதுவே அவர்களுடைய நல்ல எண்ணங்களைச் செயலாக்க விடாமல் கட்டிப்போட்டு வைத்திருக்கும்.  இந்தத்…