A boy seeing his image on mirror

பலன் தரும் பழக்கங்கள்.Fruitful Habits. Palan Tharum Pazhakkangal.

பழக்கங்களும் பலன்களும்: சிந்தனைகள், வார்த்தைகள், செயல்பாடுகள் என்று நம்மிலிருந்து வெளிப்படுகின்ற ஒவ்வொன்றும் நமக்குள் பழக்கங்களாக வளர்கின்றன.  இத்தகைய பழக்கங்களின் பதிவுகள் நம்முடைய அணுகுமுறையிலும், நம்முடைய சூழலிலும் பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் ஏற்படுத்தி வாழ்க்கையின் பலன்களாக விளைகின்றன. இவ்வாறு நம்முடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கும்…
A bulb connecting itself with power socket

மின்சாரமும் வாழ்க்கையின் சாரமும். Electricity and The Essence of Life. Minsaaramum Vaazhkkaiyin Saaramum.

மின்சாரமும் சம்சாரமும்:  மின்சாரம்: இன்றைய அறிவியல் உலகின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக விளங்கும் மின்சாரம், நம்முடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்ற பலவகையான நவீனக் கருவிகளை இயக்கும் சக்தியாக, தேவைக்கு ஏற்ற அளவில் முறைப்படுத்தும் வாய்ப்பு உள்ள மாபெரும் ஆற்றலாக விளங்குகின்றது.  கருவிகள் :…
London bridge

உறுதிமொழிகளை உறுதியாக்கும் மொழிகள்.Words that Confirm the Resolutions. Vurudhimozhigalai Vurudhiyaakkum Mozhigal.

    பாலங்கள்: கடந்துவந்த அனுபவங்களின் அடிப்படையில் அல்லது எதிர்நோக்குகின்ற முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு நம்முடைய வெளிப்பாடுகளில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென அவ்வப்போது நினைக்கிறோம்.  மனதில் தோன்றிய எண்ணங்களை நடைமுறை மாற்றங்களாகக் கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்ற உறுதியோடு குறிப்பிட்ட…
நிலையான பண்புகள் நீடித்த பலன் தரும்.  Nilaiyaana Panbukal Neediththa Palan Tharum. Great Properties Lead The Quality of Life.

நிலையான பண்புகள் நீடித்த பலன் தரும். Nilaiyaana Panbukal Neediththa Palan Tharum. Great Properties Lead The Quality of Life.

நாட்டுமக்கள் மீது அன்பு நிறைந்த, மிக நேர்மையான மன்னருக்கு நான்கு மகன்கள் இருந்தனர்.  இந்த நான்கு மகன்களுள் நாட்டைச் சிறப்பாக ஆள்வதற்கான தகுதி, நியாயமாக  யாருக்கு இருக்கிறதோ அவனுக்கே மகுடம் சூட்ட வேண்டும் என்று மன்னர் நினைத்தார்.  இதனால் வருங்கால மன்னனை தேர்ந்தெடுக்கும் வழக்கமான முறைகளைத்…
கனவின் பாதையில் காண்பது என்ன?  Kanavin Paathaiyil Kaanbathu Enna? On The Pathway Of Dream.

கனவின் பாதையில் காண்பது என்ன? Kanavin Paathaiyil Kaanbathu Enna? On The Pathway Of Dream.

இயற்கை சொல்லும் பாடம்: ஒரு வேளை உணவு உண்ண வேண்டுமானால் அதற்கான ஏற்பாடுகள், பல விவசாயிகளின் உழைப்பில் தொடங்குகிறது.  இவ்வாறு தொடங்கி உருவாகும் பொருட்கள் பல நிலைகளைக் கடந்து, பலவித மாற்றங்களுக்கு உட்படுகின்றன.  பின்னர் அவை நீண்ட பயணத்தைக் கடந்து, பல…
நல்லோர் வார்த்தை நல்வழி காட்டும்.  Nallor Vaarththai Nalvazhi Kaattum.  Time is Precious Gift.

நல்லோர் வார்த்தை நல்வழி காட்டும். Nallor Vaarththai Nalvazhi Kaattum. Time is Precious Gift.

மூத்தோர் சொல் முது நெல்லிக்கனி: அனுபவம் வாய்ந்த ஒரு நல்ல குருவிடம் நான்கு சீடர்கள் கல்விக் கற்று வந்தார்கள்.  அவர்களுக்குள் எந்தப் பாகுபாடுமின்றி குரு நேர்மையான முறையில் கல்வி கற்றுக்கொடுத்து வந்தார்.  மேலும், பாடங்களைக் கற்றுக் கொடுக்கும்போதே,  வாழ்க்கைக்குத் தேவையான நல்ல சிந்தனைகளையும்…
Agriculture

இயற்கையோடு இயைந்த குறளின் குரல். Iyarkaiyodu Iyaintha Kuralin Kural.

வள்ளுவர் சொல்லும் வாழ்வியல்: எல்லாப் பொருளும் இதன்பால் உள  இதன்பால்  இல்லாத எப்பொருளும் இல்லையாற்-  என்று மதுரை தமிழ்நாகனார், திருக்குறளின் சிறப்பைக் கூறியுள்ளார்.  இத்தகைய சிறப்பு வாய்ந்த குறளில் விவசாயம் மற்றும் தாவரங்களைப் பற்றி கூறும்போதும், நாம் பின்பற்ற வேண்டிய கருத்துக்களாக வள்ளுவர் சொல்லும் வாழ்வியலை இயற்கையோடு…