தன்னம்பிக்கையின் பயணம்.The Journey of Self-Confidence
தன்னம்பிக்கை: உலகில் வாழும் எண்ணற்ற உயிரினங்களுள் மனிதனுக்கு மட்டுமே தன்னம்பிக்கை எனும் வரம் மிகப்பெரிய பலமாக வாய்க்கப் பெற்றிருக்கிறது. தன்னிடம் உள்ள அந்த வரத்தின் மேன்மையை உணர்ந்து, தொடர்ந்து உறுதியாகப் பயன்படுத்தும் மனிதனே தன்னம்பிக்கையின் பலனைப் பெற்றுச் சிறப்பாக வளர முடிகிறது. …
