The bird in the bubble

இலட்சியக் கனவுகள் மெய்ப்பட வேண்டும்: Ideal Dreams Must Come True: Latchiya Kanavugal Meippada Vendum.

சிந்தனைகளின் ஆக்கம்:  ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய வாழ்க்கையைக் குறித்து பலவிதமான கனவுகள் இருக்கின்றன.  அவ்வாறு தோன்றும் பல கனவுகளுள் ஒருசில கனவுகள் சிறந்த இலட்சியங்களாகவும் உருவாகின்றன.  அவ்வாறு கனவு நிலையில் உருவாகும் ஒரு இலட்சியம் பலவிதமான சூழ்நிலைகளையும், பல படிநிலைகளையும் கடந்து…
அதோ அந்தப் பறவை போல.  Adho Antha Paravai Pola.

அதோ அந்தப் பறவை போல. Adho Antha Paravai Pola.

சிறகுகள்: கூடிப் பேசி கொத்தும் குருவிகள் மகிழ்ச்சியின் சத்தம் பகிர்கிறதே!   உயரப்பறக்கும் குருவிகள் கூட்டம் உள்ளத்தில் உவகையும் தருகிறதே!   சுமைகள் அற்ற சுதந்திரம் என்பதை சுவைக்கும் ஆற்றல் தெரிகிறதே!   காற்று வெளியில், கால்தடம் பதியா பறவையின் நகர்வு,…