நேற்று, இன்று, நாளை.  Netru, Indru, Naalai. Be In The Moment.

நேற்று, இன்று, நாளை. Netru, Indru, Naalai. Be In The Moment.

காலம் சொல்லும் பாடம்: நேற்று, இன்று, நாளை என்ற இந்த வார்த்தைகள் நேரிடையாக மூன்று நாட்களைக் குறிப்பதாக இருந்தாலும், சில நேரங்களில் அவற்றின் நீட்சி, வாமனன் அளந்த மூன்று அடிபோல், எல்லையை விரித்துக் காலங்களைக் கடந்தும் நிற்கலாம். இன்று என்பது நிகழ்காலத்தில் காலூன்றி,…
A small bird in yellow colour sitting on branch

நினைத்ததை நடத்தி முடிப்பவர் யார்? Ninaiththathai Nadaththi Mudippavar Yaar? Who Can Achieve What They Think?

நமக்கு நாமே: ஒரு சோளக்காட்டில் குருவி ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளோடு  இருந்தது.  அப்போது ஒருநாள் இரை தேடுவதற்காகத் தாய்க்குருவி வெளியே சென்ற நேரத்தில் சோளக்காட்டிற்கு இருவர் வந்தார்கள்.  அவர்களுள் ஒருவர், சோளக்கதிர் நல்ல பருவத்திற்கு வந்து விட்டது.  எனவே, அறுவடை செய்வதற்குத் தகுந்த வேலையாட்களை நாளை…
The climbers are infront of mountans

வாய்ப்பை வசமாக்கும் வழி: Vaaippai Vasamaakkum Vazhi: WAY TO ATTRACT OPPORTUNITY

திட்டமிடல்: எவரெஸ்ட்  சிகரம் ஏறுபவர்களை இந்த உலகமே பாராட்டுகிறது. அந்தச் சிகரத்தின் உச்சியில் எந்தப் புதையலும் இல்லை, அதில் ஏறுவதால் உலகில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. ஆனாலும் அந்த உயர்ந்த சிகரத்தின் உச்சியை அடைந்தவரை உலகமே வியந்து பாராட்டுகிறது.  ஏனெனில் சிங்கநடை…