The palace

இளவரசியின் கல்யாண நிபந்தனைகள். Wedding Conditions On Little Princess. Wedding Celebrations.

கண்களும், காட்சிகளும்: மரகத நாட்டின் மன்னர் தன்னுடைய மகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார்.  அவள் சிறுவயது முதல் நல்ல அறிவும் பண்பும் உள்ளவளாக வளர்ந்ததோடு, விளையாட்டுத்தனமும் குறும்பும் நிறைந்தவளாகவும் இருந்தாள்.  தன்னுடைய விளையாட்டுத்தனத்தால் மற்றவர்களின் திறமைகளைக் கண்டுபிடிக்கும் இளவரசியின் இயல்பு…
A mother with children happily sit and watching tv

நகைச்சுவை காட்சிகளும், நல்ல கருத்துகளும். Nakaichchuvai Kaatchigalum Nalla Karuththugalum. Comedy Scenes With Concepts.

நடைமுறை: வாழ்க்கையில் சந்திக்கும் சில சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்குச் சான்றோர்கள் கூறிய நெறிகள் சிறந்த வழிகாட்டிகளாக உள்ளன.  இத்தகைய அரிய கருத்துகளை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சில நகைச்சுவை காட்சிகளும் இருக்கின்றன. இவற்றிலிருந்து நமக்குத் தேவையான கருத்துகளை நடைமுறையோடு புரிந்துகொள்ளவும் முடிகிறது. கட்டுப்பாடு: அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு…