காலம் மாறிப் போச்சு : Kaalam Maari Pochu: Times have changed.
இது, காலம்தோறும் பாடுகின்ற தலைமுறைகளின் தாலாட்டு. வெண்ணாற்றங் கரையினிலே வெண்ணிலா ஒளியினிலே வீடு கட்டி விளையாடியது, ஒருகாலம்! ஆறெல்லாம் மணலாக மணல் எல்லாம் வீடாக அடுக்கடுக்காய் மாறியது பார். இது காலம்!! வேப்பமர கிளையினிலே ஊஞ்சல் கட்டி விளையாடி உள்ளம்…







