காலத்தை வென்றவர். யார்? Kaalaththai Vendravar. Yaar? Time Creates The Power.
சுற்றும் பூமி: தினமும் நாம் செய்ய வேண்டிய வேலைகள் வரிசையாக இருக்கின்றன. இவற்றை எப்போது, எப்படிச் செய்வது என்று திட்டமிடும்போதே மேலும் இரண்டு வேலைகள் வரிசையில் வந்து சேர்ந்து விடுகின்றன. நாளொன்றுக்கு இருபத்தி நான்கு மணி நேரம் போதவில்லையே என்று…
லாக்டவுன் கலாட்டாக்கள்: கலகலப்பா? Lockdown Galaattaakkal: Kalakalappaa?
முன் அறிவிப்பு: லாக் டவுனில் சீரியசான விஷயங்கள் பல இருந்தாலும், கொஞ்சம் லைட்டர் சைடாக சில செய்திகளை இதில் காணலாம். சமீபத்தில், தோழிகள் சிலர் லாக் டவுன் பற்றிய தங்களது சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அவற்றில் சில செய்திகளைத்…
வளர்ச்சி! வகுப்பறையிலா, வலைதளத்திலா? Valarchchi, Vagupparaiyilaa,Valaithalaththilaa? Growth. In the Classroom or Online
அட்சயப்பாத்திரம்: கல்வி, மருத்துவம், காவல், பாதுகாப்பு, நீதி போன்ற துறைகள், தொழில் என்ற நிலையிலிருந்து சேவை என்ற உன்னத நிலைக்கு உயர்ந்து நிற்பவை. மிகவும் கண்ணியமாக மதிக்கத் தக்க இந்தத் துறைகள், ஒரு நாட்டின் வளர்ச்சியையும், வல்லமையையும் உலகஅரங்கில்…
திரைப்படங்கள் நன்மைகள் செய்கின்றனவா? சினிமா,Cinema, Films, Movies Are Doing Good?
பொழுதுபோக்கு (Entertainment): ஆசிரியர் ஒருவர், மாணவர்களிடம், அவர்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு பொழுதுபோக்கைப் பற்றி தனித்தனியாகக் கட்டுரை எழுதும்படி சொல்லியிருந்தார். மாணவர்களும் புத்தக வாசிப்பு, ஓவியம் வரைவது, தோட்டக்கலை என்று பல்வேறு வகையில் எழுதி…
மனதோடு சில நிமிடங்கள்: Manathodu Sila Nimidangal. Mindful Way.
மனதின் சக்தி: மனம், நம்மோடு வளர்ந்து, நம் செயல்கள் அனைத்தையும் கவனிக்கும் ஒரு தோழமை. இதுவே நம்மைச் செயல்பட வைக்கும் சக்தி. இன்றைய வேகமான வாழ்க்கை ஓட்டத்தில் அனைத்தையும் வேகமாகச் சிந்தித்து அவசர கதியில் இயங்குவதால், மனம் அடிக்கடி எண்ணங்களால் நிரம்பி…
அனுபவமே வாழ்க்கை: Anubavame Vaazhkkai: THE EXPERIENCE IS THE LIFE
அனுபவம்: நம்முடைய குழந்தைப் பருவத்திலிருந்து நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளும், நாம் செய்யும் செயல்களும், அதன் விளைவுகளும், நம் வாழ்க்கை ஏடுகளில் அனுபவங்களாகப் பதிவாகின்றன. இத்தகைய அனுபவங்கள் பெரும்பாலும் சூழ்நிலைகளைப் பொருத்தும், வாழ்க்கை…
நமது அடையாளம்: Namathu Adaiyaalam: OUR IDENTITY
அறிமுகம்: பெயர் மட்டுமே அறிமுக அடையாளமாக இருக்கும் நாம், மாணவர், ஆசிரியர், விவசாயி, விஞ்ஞானி, மருத்துவர், பொறியாளர் எனச் செய்யும் வேலைக்கும் பதவிக்கும் ஏற்ப பல்வேறு பெயர்களைப் பெறுகிறோம். இந்தப் பொதுவான அடையாளங்களைக் கடந்த, ஒருவரின் சிறப்புத்…
செய்வன திருந்தச் செய்: Seivana Thiruntha Sei: DO YOUR BEST
உளியைத் தாங்கும் வலிமை: காலத்தின் சின்னமாக விளங்கும், அற்புதமான சிற்பங்கள், சிலைகள் யாவும் தானாக உருவாவதில்லை. தேர்ந்த சிற்பிகளின் திறமையினால், பலதரப்பட்ட உளிகளால், தேவையற்றதை நீக்குவதற்காகச் செதுக்கும்போது, உளியின் தாக்கத்தைத் தாங்கும் உறுதி தன்மை…
வெற்றியின் தொகுப்புகள்: Vetriyin Thoguppugal: THE PACKAGE OF SUCCESS
வெற்றி: நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் வெற்றி பெறவேண்டும் என்றுதான் கடினமாக உழைக்கிறோம். அவ்வாறு அந்த வெற்றி கிடைத்தபிறகு, அதைக் கையாளும் திறனை வளர்த்துக் கொள்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்மில் சிலர் வெற்றியை மட்டும் நன்கு…
கொரோனா: இதுவும் கடந்து போகும்: CORONA: Ithuvum Kadandhu Pogum: Passing Cloud:
கொரோனா: இந்த ஒற்றை வார்த்தை உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. நேற்று வரை இருமலும் தும்மலும் சாதாரண ஜலதோஷமாக இருந்தது, இன்று ஜகத்துக்கே தோஷமாகிப்போனது. ஊரடங்கு சட்டம் போட்டும் அடங்காமல் உலகையே முடக்கி விட்டது. நாடு, இனம், மொழி, மதம், பணம் என்ற எந்த…