தோழியின் அம்மா. Friend’s Mother. Thozhiyin Amma.
நினைவுகளின் வாசனை: நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் நமக்கு ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் இருக்கிறது. அவர்களுள் சிலரை நாம் கவனிக்கிறோம், பலரைக் கவனிக்க முடியாமல் விட்டுவிடுகிறோம். அவ்வாறு நாம் கவனித்த…
சமநிலை என்பது ஒருநிலையா?Equality
சமநிலை என்பது சாத்தியமா? சமுதாயம், ஆண் பெண், வேலை மற்றும் வாழ்க்கை, வரவுசெலவு, படிப்பு விளையாட்டு மற்றும் சத்தான உணவு போன்ற பல துறைகளிலும் சமநிலை (balance) இருக்க வேண்டும் என்று கூறுகிறோம். இப்படி எல்லாவற்றையும் கவனித்துச் சரியாக balance செய்ய வேண்டிய…
பெண்ணே! நில், கவனி, செல்! Attention Ladies. Penne Gavani.
பெண்ணே! நீ யார் என்ற உண்மையைத்தான் உணர்ந்தாயா? உலகம் சொல்லும் உருட்டுகள் எல்லாம் உண்மைகள் என்றே நினைத்தாயா? உனக்குள் இருக்கும் உன்மனதை உன்னையன்றி யார் அறிவார்? உன்னை மதிக்கும் உறவுக்கெல்லாம் உனைப்போல் அன்பை யார் தருவார்? பெண்ணே! நீ…
வெற்றியைத் தருவது, விடாமுயற்சியா? சரியான முயற்சியா?Hard Work in the Right Effort Gives Success.
முயற்சியும் வெற்றியும்: தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் கதைகளைச் சிறுவயதில் ஆர்வமாகப் படித்திருப்போம். அவை கற்பனையாகக் கூறப்பட்ட கதைகளாக இருந்தாலும், அந்தக் கதைகளில் கேட்கப்படும் புதிரான கேள்விகளுக்குரிய விடைகளை நாமும் சிந்தித்து,…
பலன் தரும் பழக்கங்கள்.Fruitful Habits. Palan Tharum Pazhakkangal.
பழக்கங்களும் பலன்களும்: சிந்தனைகள், வார்த்தைகள், செயல்பாடுகள் என்று நம்மிலிருந்து வெளிப்படுகின்ற ஒவ்வொன்றும் நமக்குள் பழக்கங்களாக வளர்கின்றன. இத்தகைய பழக்கங்களின் பதிவுகள் நம்முடைய அணுகுமுறையிலும், நம்முடைய சூழலிலும் பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும்…