நல்லோர் வார்த்தை நல்வழி காட்டும். Nallor Vaarththai Nalvazhi Kaattum. Time is Precious Gift.
மூத்தோர் சொல் முது நெல்லிக்கனி: அனுபவம் வாய்ந்த ஒரு நல்ல குருவிடம் நான்கு சீடர்கள் கல்விக் கற்று வந்தார்கள். அவர்களுக்குள் எந்தப் பாகுபாடுமின்றி குரு நேர்மையான முறையில் கல்வி கற்றுக்கொடுத்து வந்தார். மேலும், பாடங்களைக் கற்றுக் கொடுக்கும்போதே, …
உயிர்மெய்யான உறவு தாய்மை. Uyirmeiyaana Uravu Thaimai. Greatness of Motherhood.
உன்னதம்: உலகில் உள்ள எல்லா உயிர்களும் அன்பையே விரும்புகின்றன. எல்லா உறவுகளும் அன்பை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப் படுகின்றன. இவ்வாறு உள்ளன்போடு உறவாடும் உறவுகளில் தாய்மையே தன்னிகரற்று விளங்குகிறது. தாய்மை எனும் உணர்வு எல்லா உயிரினங்களுக்கும்…
இயற்கையோடு இயைந்த குறளின் குரல். Iyarkaiyodu Iyaintha Kuralin Kural.
வள்ளுவர் சொல்லும் வாழ்வியல்: எல்லாப் பொருளும் இதன்பால் உள இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையாற்- என்று மதுரை தமிழ்நாகனார், திருக்குறளின் சிறப்பைக் கூறியுள்ளார். இத்தகைய சிறப்பு வாய்ந்த குறளில் விவசாயம் மற்றும் தாவரங்களைப் பற்றி கூறும்போதும், நாம்…
மனம் சுமைதாங்கி அல்ல. Manam Sumaithaangi Alla. The Mind is Not a Stress Holder.
சிந்தனைக்குச் சிறு கதை: ஓர் ஊரில், பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் எப்போதும் ஐந்தாறு சிறு கற்களைத் தன்னுடன் பத்திரமாக வைத்திருந்தான். யாராவது அதைத் தூக்கிப்போடச் சொன்னாலும் போடமாட்டான். அவன் எங்குச் சென்றாலும் அந்தக் கற்களையும் கூடவே…
உண்மையான மகிழ்ச்சி எதில் இருக்கிறது? Unmaiyaana Makizhchchi Ethil Irukkirathu? Where in Lies True Happiness.
தேடல்: மகிழ்ச்சிக்கான தேவைகள் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறாக இருக்கிறது. மேலும், ஒரு குறிப்பிட்ட வயதில் மகிழ்ச்சி என நினைப்பது பின்னாளில் சலிப்பைத் தரலாம். ஒருவர் மகிழ்ச்சிக்காக ஓடி ஓடி தேடும் பொருளை மற்றொருவர் வேண்டாம் என்று உதறித் தள்ளலாம். …
தனித்துவமே மனித குலத்தின் மகத்துவம். Thaniththuvame Manitha Kulaththin Makaththuvam. Individuality is the Greatness of Mankind.
தனித்துவம்: உலகில் கோடிக்கணக்கான மக்கள்தொகை இருந்தாலும், ஒருவர் மற்றவரைப் போல இருப்பதில்லை. இரட்டையர்களாக இருந்தாலும் தனித்துவமான கைரேகையைப் போலவே, தோற்றத்திலும், சிந்தனையிலும், செயலிலும் சிறிதளவேனும் வேறுபட்டு இருக்கின்றனர். நவரத்தினங்களில்…
தன்னம்பிக்கை, தற்பெருமை.வேறுபாடுகள். Thannambikkai, Tharperumai. Verupaadugal. Diference Between Self Confidence and Boast.
தன்னம்பிக்கை:- சுய விசாரணை: தன் வலிமையும், செயலின் வலிமையும் தெரிந்து செயல்படும் தன்மையே தன்னம்பிக்கையான செயலாக வெளிப்பட்டு வெற்றிபெறும்’. ஒரு செயலின் தன்மையை அறிந்து, அதில் உள்ள சவால்களையும், விளைவுகளையும் கையாளும் திறமையே தன்னம்பிக்கை ஆகும்.…
நம்பிக்கைகளும் நடைமுறைகளும். Nambikkaikalum Nadaimuraikalum. Reliance and Reality.
மாறுகின்ற உண்மைகள்: ஆரம்ப காலத்திலிருந்து பலவிதமான எண்ணங்கள் நம் மனதில் விதைக்கப்படுகின்றன. ஆனால், நடைமுறையில் அவ்வாறு இல்லாமலோ அல்லது நேர்மாறாகவோ இருப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. எனவே நமக்குச் சொல்லப்பட்ட நம்பிக்கைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி,…
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்: WISH YOU HAPPY NEW YEAR
WISH YOU HAPPY NEW YEAR அனைவருக்கும் இனிமையான புத்தாண்டு வாழ்த்துகள், புத்தாண்டின் உற்சாகம் போலவே தொடர்ந்து வரும் ஒவ்வொரு நாளையும் வரவேற்று உபசரிப்போம். அந்தந்த நாளுக்கான ஆக்கபூர்வமான வேலைகளை நேர்த்தியாகவும், நயமாகவும் செய்து,…
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்? Anbirkku Undo Adaikkum Thaazh? The Greatness Of Love.
உயிர்களிடத்தே அன்பு வேண்டும்: “அன்பின் வழியது உயிர்நிலை” என்று வள்ளுவர் கூறியது போல், அன்புடன் இருப்பதே உயிருடன் இருப்பதற்கான உண்மையான ஆதாரம் ஆகும். உலகில் வாழும் உயிர்களிடத்தில் எந்தப் பேதமும் இல்லாமல் அன்பு செலுத்துவதே அன்பின் உயர்ந்த…