மரமே நீ அழகு! Oh! Tree You Are Beautiful. Marame Nee Azhagu!
பனிக்காற்றின் பெருமூச்சில் உதிர்ந்து பறந்தன பழுத்த இலைகள். நிழல் தந்த நிலைமாறி நிலத்தில் கிடந்தன முதிர்ந்த இலைகள். மிரட்டும் குளிரில் முகம் காட்டாமல் பதுங்கிக்கொண்டன பசுந்துளிர்கள். ஒற்றைக்கால் ஊன்றி நின்று உயர்தவம் ஏற்ற முனிவர் போல,…
இயற்கை வளம் காப்போம்: Iyarkkai valam kaapom. Let’s Save Natural Resources.
வாழைமரம் வளர்ந்து நின்று காய்கனிகள் தந்த பின்னே கன்றுக்கு வழிகாட்டி தன்னிருப்பை எருவாக்கும். ஓரறிவு உயிர்கள் எல்லாம் உயர்ந்து நின்று வழிகாட்ட ஆறு அறிவு மனிதன் மட்டும் அரை அறிவாய் குறைந்தது ஏன்? அலை புரளும் ஆற்றோரம் மணல் திருடிப் பிழைப்பதும் ஏன்?…