அன்பே வாழ்க்கை. Love is Life.
இறைவனின் உலகம். மதிய நேரத்துப் பள்ளி மணி, ஒலித்தது உணவு இடைவேளை. மலர்ந்து சிரித்து ஓடி வந்து கூடி அமர்ந்தனர் குழந்தைகள். பிஞ்சு விரல்கள் உணவை எடுக்க நழுவி விழுந்தன சில பருக்கைகள். சிந்திய சோறு பூமாதேவிக்கு! என்று, குறுநகை பூத்தது ஒரு…
உணர்வுகளும், உணர்ச்சிகளும். பலமா? பலவீனமா? Feelings and Emotions. Are they Strength or Weakness? Unarvugalum, Unarchchigalum. Balama? Balaveenama?
உணர்வுகள்: இயல்பாக நம் மனதில் தோன்றுகின்ற உணர்வுகளும், நாம் வெளிப்படுத்துகின்ற உணர்ச்சிகளுமே நாம் உயிர்ப்போடு வாழ்வதற்கு அடிப்படை காரணமாக இருக்கின்றன. வாழ்க்கையை வடிவமைத்துக் கட்டமைக்கும் சக்திபெற்ற இந்த உணர்வுகளே, அவை வெளிப்படுகின்ற சூழ்நிலைகளில்…
அன்பு எனப்படுவது யாதெனின். Anbu Enappaduvathu Yaathenin. What is Love?
அன்புமொழி: தன்னைப் போல பிறரை என்னும் தன்மை வேண்டுமே அந்தத் தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே! என்ற பாடலைக் கேட்டிருப்போம். இப்படித் தன்னைப் போல பிறரை என்னும் அன்பும், கருணையும் அறிவின்பாற்பட்டது என்றும், அறிவு உள்ளவர்களே பிற உயிர்களின் துன்பத்தை…
சமூக மாற்றம், ஏற்றமா? Samooga Maatram, Etramaa? Social Change. Is It Good?
அறிவு: உலகில், தோன்றிய நாள்முதல் பறவைகளோ விலங்கினங்களோ தங்கள் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்கள் எதையும் செய்ததில்லை. அவைகளுக்கு இருக்கும் தனிப்பட்ட திறமைகள் கூட மரபணுக்கள் வழியாகக் கடத்தப் பட்டிருக்குமேயன்றி புதிய மாற்றங்கள் இல்லை. இதனால் அவை…