தேர்வுகளும், தேர்ச்சிகளும். (Examinations, Results) and (Selections, Skills). Thervugalum, Therchigalum.
கல்வி: தேர்வுகள் என்றதும் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பள்ளிகளில், கல்லூரிகளில் நடைபெறுகின்ற Examinations எனப்படும் தேர்வுகளே. அதே போல, தேர்ச்சிகள் என்றதும் அந்தத் தேர்வுகளின் முடிவுகளாக வெளிவருகின்ற (Pass செய்தவர்களின்) தேர்ச்சி விவரங்கள். …
விடுதலையும், சுதந்திரமும் . Viduthalaium, Suthanthiramum. Wish You Happy New Year.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். வளர்ச்சி: இந்தப் புத்தாண்டு சிறப்பான காலமாக அமைந்து, உலக மக்கள் அனைவருக்கும் வளர்ச்சியும், மகிழ்ச்சியும் தரவேண்டும் என்பதே நமது ஒருமித்த எண்ணமாக ஒலிக்கிறது. கடந்த காலச் சூழலினால், போன்சாய் மரங்களைப் போல…
வெற்றிக்கு உதவும் படிக்கட்டுகள் எவை? Vetrikku Vuthavum Padikattukal Evai? Way To Win.
வெற்றியின் படிக்கட்டுகள்: வாழ்க்கை எனும் பயணத்தில், நம்முடைய குறிக்கோளை நோக்கி முன்னேற வேண்டும் என நினைக்கிறோம். இதில் ஒவ்வொரு நிலையும், ஒவ்வொரு படியாக நம்மை உயர்த்தி குறிக்கோளை அடைவதற்கு உதவுகின்றது. ஒருவேளை பதினெட்டாவது படிக்கட்டை அடைந்த பிறகுதான்…
🌹மலருக்கு வாழ்த்து மடல்: Malarukku Vaazhthumadal : Greeting Card for Flower.
மலரே உன் பயணம் மானிடர்க்குப் பாடம்தான்! பிறர் வாழ வாழ்த்தும்போதும் நீ வாழ்ந்து காட்டுகின்றாய்! நானிலத்தை உன் அழகால் உன்னதமாய் மாற்றுகின்றாய், நீ கொண்ட நறுமணத்தைக் காற்றோடு கரைக்கின்றாய். குழந்தைகளின் கைகளிலே குதித்து விளையாடுகின்றாய், கோவில் விழா…