உயிர்மெய்யான உறவு தாய்மை. Uyirmeiyaana Uravu Thaimai. Greatness of Motherhood.
உன்னதம்: உலகில் உள்ள எல்லா உயிர்களும் அன்பையே விரும்புகின்றன. எல்லா உறவுகளும் அன்பை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப் படுகின்றன. இவ்வாறு உள்ளன்போடு உறவாடும் உறவுகளில் தாய்மையே தன்னிகரற்று விளங்குகிறது. தாய்மை எனும் உணர்வு எல்லா உயிரினங்களுக்கும்…
அன்பு எனப்படுவது யாதெனின். Anbu Enappaduvathu Yaathenin. What is Love?
அன்புமொழி: தன்னைப் போல பிறரை என்னும் தன்மை வேண்டுமே அந்தத் தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே! என்ற பாடலைக் கேட்டிருப்போம். இப்படித் தன்னைப் போல பிறரை என்னும் அன்பும், கருணையும் அறிவின்பாற்பட்டது என்றும், அறிவு உள்ளவர்களே பிற உயிர்களின் துன்பத்தை…
மனம் சுமைதாங்கி அல்ல. Manam Sumaithaangi Alla. The Mind is Not a Stress Holder.
சிந்தனைக்குச் சிறு கதை: ஓர் ஊரில், பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் எப்போதும் ஐந்தாறு சிறு கற்களைத் தன்னுடன் பத்திரமாக வைத்திருந்தான். யாராவது அதைத் தூக்கிப்போடச் சொன்னாலும் போடமாட்டான். அவன் எங்குச் சென்றாலும் அந்தக் கற்களையும் கூடவே…
கற்றுக்கொடுப்பதும், கற்றுக்கொள்வதும். Katrukkoduppathum, Katrukkolvathum. Teaching and Learning.
சின்னஞ்சிறு கதை: சிறுவர்களாக இருந்த, பாண்டவர்கள் ஐவரும், கெளரவர்கள் நூறுபேரும் சேர்ந்து துரோனரிடம் குருகுலக் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலம் அது. (கற்றுக்கொடுக்கும் முறையில் துரோணர் பாரபட்சம் காட்டுவதாக பீஷ்மரிடம் துரியோதனன் புகார் கூறியிருந்ததால், அதன்…
அனுபவமே வாழ்க்கை: Anubavame Vaazhkkai: THE EXPERIENCE IS THE LIFE
அனுபவம்: நம்முடைய குழந்தைப் பருவத்திலிருந்து நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளும், நாம் செய்யும் செயல்களும், அதன் விளைவுகளும், நம் வாழ்க்கை ஏடுகளில் அனுபவங்களாகப் பதிவாகின்றன. இத்தகைய அனுபவங்கள் பெரும்பாலும் சூழ்நிலைகளைப் பொருத்தும், வாழ்க்கை…
உலகம் போற்ற உயர்ந்து நில் : Vulagam Potra Uyarnthu Nil
கல்விக்கூடம் போகவேண்டும் கலைகள் பல கற்க வேண்டும். பட்டம் பெறும் கல்வி மட்டும் படித்து விட்டால் போதாது, விதவிதமாய் வகுப்புகளில் பலவிதமாய்ப் படித்தாலும், உலக வாழ்க்கை அதுவல்ல உயர்ந்த வழ்க்கையின் நிறைவல்ல; சிந்தனையில் செறிவு வேண்டும் சீர்மிகு எண்ணம்…
வாய்ப்பை வசமாக்கும் வழி: Vaaippai Vasamaakkum Vazhi: WAY TO ATTRACT OPPORTUNITY
திட்டமிடல்: எவரெஸ்ட் சிகரம் ஏறுபவர்களை இந்த உலகமே பாராட்டுகிறது. அந்தச் சிகரத்தின் உச்சியில் எந்தப் புதையலும் இல்லை, அதில் ஏறுவதால் உலகில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. ஆனாலும் அந்த உயர்ந்த சிகரத்தின் உச்சியை அடைந்தவரை உலகமே வியந்து பாராட்டுகிறது. …