சிக்னல். Signal
சிக்னலில் நின்றிருந்த காரின் அருகில் சென்று, காற்றடைத்த கலர் பொம்மைகளை அசைத்துக் காட்டினாள் பொம்மை விற்கும் பெண். அவள், இன்னொரு கையால் இடுப்போடுச் சேர்த்து இறுக்கிப் பிடித்திருக்கும் குழந்தையின் முகத்தைப் பார்த்தபடி கையசைத்தது காரினுள்…
பூவா தலையா? Poova Thalaiya? Head or Tail?
இயல்பு: பக்கமிருக்கும் நாவை பதம் பார்க்கும் பற்களும், காணாத இடத்தின் வலியைத் தாளாமல் கலங்கும் கண்களும் ஒரே முகத்தில்தான் இருக்கின்றன. பூவா, தலையா? சுண்டப்பட்ட நாணயம் எந்தப் பக்கமும் சாயாமல் நேராக மண்ணில் வந்து நின்றது. ஆம். நாணயம்…
நினைவில் நின்ற முகம். Ninaivil Nindra Mugam.
புதிதாய்ச் சேர்ந்த பள்ளியில் புத்தம்புது மாணவி நான். வரிசையாகப் பிள்ளைகள்! வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள்! புரியாத சத்தமும், அறியாத முகங்களும் …., மிரட்சியோடு திரும்பிப் பார்த்தேன் அழைத்து வந்த அம்மாவைக் காணவில்லை! அம்மா…! என…