மாற்றம் முன்னேற்றம் தரும். Changing Process Brings Big Progress.
மாற்றம்: வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் வேண்டும் என நாம் அனைவரும் விரும்புகிறோம். அவ்வாறு நாம் விரும்புகின்ற முன்னேற்றத்தை நோக்கி சீராகச் செலுத்துகின்ற மாற்றங்களே வெற்றிக்குத் துணையாக நம்மை வழிநடத்துகின்றன. இந்த மாற்றங்கள் என்பவை, சிந்தனையில்,…
உறுதிமொழிகளை உறுதியாக்கும் மொழிகள்.Words that Confirm the Resolutions. Vurudhimozhigalai Vurudhiyaakkum Mozhigal.
பாலங்கள்: கடந்துவந்த அனுபவங்களின் அடிப்படையில் அல்லது எதிர்நோக்குகின்ற முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு நம்முடைய வெளிப்பாடுகளில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென அவ்வப்போது நினைக்கிறோம். மனதில் தோன்றிய எண்ணங்களை நடைமுறை மாற்றங்களாகக்…
ஒளிந்திருக்கும் உண்மைகள். Hidden Truths. Olinthirukkum Unmaigal.
கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும்: திருநாட்டின் தலைநகரத்தில் ஒரு நியாய அதிகாரி இருந்தார். அவர் வழக்குகளைத் தீரவிசாரித்து மிக நியாயமாகத் தீர்ப்பு வழங்குவதில் வல்லவராக இருந்தார். இதனால் அவருடைய புகழ் நாடெங்கும் பரவியிருந்தது. திருநாட்டின் ஒரு…
மகிழ்ச்சிக்கு ஒரு மானிட்டர். A Monitor to Happiness.Magizhchchikku Oru Monitor.
மகிழ்ச்சி: மகிழ்ச்சி என்பது வெளியில் இல்லை நம்முடைய மனதில்தான் இருக்கிறது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். ஆனால், இந்தக் கருத்தை முழுமையாக நம்ப முடியாத மனநிலையில்தான் நாம் பெரும்பாலும் இருக்கிறோம். “மகிழ்ச்சி” என்கிற நம்முடைய வரையறைக்குள்…
மாறுகின்ற முகங்கள். Maarukindra Mugangal.
பயத்தின் முகம்: ஓட்டுக்குள் ஒளிந்து, தற்காத்துக்கொள்ளும் தயக்கமும், முட்களைச் சிலிர்த்தபடி, தாக்குதலுக்குத் தயாராகும் பதட்டமும், பயத்தின் எல்லைக்குள் நிறம் மாறுகின்ற ஒரே முகம்தான். வலிமையின் முகம். தடையைத் தாண்டுவதும், தாக்குதலைத்…
என்றும் முழுநிலவே. Endrum MuzhuNilave. The Full Moon.
பார்வைகள்: வட்ட நிலவே தேயும், வளரும் என்று வந்தவர் எல்லாம் சொன்னாலும், அமாவாசை அன்று பௌர்ணமி இன்றென அந்தாதியே பாடினாலும், நிலவின் மாற்றம் நிலத்திலும் தெரிவதாய் நிரூபணமே செய்தாலும், வளர்பிறைக்கும் …
மாற்றம் மனதிலும் வேண்டும். Maatram Manathilum Vendum. Change is Also Need in The Mindset.
நேற்று போல் இன்று இல்லை: மனிதன், தோன்றிய காலம்முதல் பலவகையான மாற்றங்களைத் தொடர்ந்து நிகழ்த்துவதன் மூலமே தன்னுடைய வளர்ச்சியை வெளிப்படுத்துகிறான். மாற்றம் ஒன்றே மாறாதத் தன்மையுடையது என்று கூறப்படும், இந்த மாற்றம் வாழ்க்கையை உயர்த்தும் வகையில் முன்னேற்றமாக…
சமூக மாற்றம், ஏற்றமா? Samooga Maatram, Etramaa? Social Change. Is It Good?
அறிவு: உலகில், தோன்றிய நாள்முதல் பறவைகளோ விலங்கினங்களோ தங்கள் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்கள் எதையும் செய்ததில்லை. அவைகளுக்கு இருக்கும் தனிப்பட்ட திறமைகள் கூட மரபணுக்கள் வழியாகக் கடத்தப் பட்டிருக்குமேயன்றி புதிய மாற்றங்கள் இல்லை. இதனால் அவை…