மனமும் அணுகுமுறையும்: Mind and Attitude.
சிந்தையும் செயலும்: ஒரு மாணவர் தெளிவாகப் பாடங்களைப் புரிந்துகொண்டு படித்து மனதளவில் முன்தயாரிப்போடு இருப்பது வெற்றிக்குத் தேவையான அடிப்படை முயற்சியாக இருக்கிறது. ஆனாலும் இது மட்டுமே முழுமையான வெற்றிக்குப் போதுமானது இல்லை என்பது நமக்கு நன்றாகத்…
நல்லன எல்லாம் தரும் .All Good victory.
வெற்றிக்கு வழி: தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வறியா மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே! என்று அன்னையின் அன்பை அழகாகக் கூறுகின்றது…
மகிழ்ச்சியின் செயலி . Happy App.
செயலி: வாழ்வியல் வசதிகள் எல்லாவற்றிற்கும் app பயன்படுத்துகின்ற இன்றைய உலகில், மனதின் உண்மையான மகிழ்ச்சியை உணர்வதற்கு உதவும் செயலியாக மனவலிமை செயல்படுகிறது. மகிழ்ச்சி என்பது அமைதியான நீரோடை போல மனதில் தோன்றுகின்ற இயற்கையான உணர்வாக உள்ள நிலையில், மனவலிமை…
மகிழ்ச்சிக்கு ஒரு மானிட்டர். A Monitor to Happiness.Magizhchchikku Oru Monitor.
மகிழ்ச்சி: மகிழ்ச்சி என்பது வெளியில் இல்லை நம்முடைய மனதில்தான் இருக்கிறது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். ஆனால், இந்தக் கருத்தை முழுமையாக நம்ப முடியாத மனநிலையில்தான் நாம் பெரும்பாலும் இருக்கிறோம். “மகிழ்ச்சி” என்கிற நம்முடைய வரையறைக்குள்…
மனம் என்னும் மாஸ்டர் கீ. Mind is the Master Key. Manam Ennum Master Key.
மனநிலை: ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வெவ்வேறு வகையான தேவைகள் இருக்கின்றன. அந்தத் தேவைகள் நிறைவேறிவிட்டால் மகிழ்ச்சி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கண்ணுக்கு முன்னால் இருக்கும் கேரட்டை உண்பதற்கு ஓடுகின்ற வண்டிக்குதிரை போல நாமும் நம்முடைய தேவைகளை முன்னிறுத்தி…
நமக்கு நாம் நட்பாக இருப்பதே முதன்மையான வெற்றி.Being Friendly to Ourselves is the Primary Victory. Namakku Naam Natpaaka Iruppathe Muthanmaiyaana Vetrie.
பரிமாற்றம்: நாம் பிறந்ததுமுதல் எத்தனையோ மனிதர்களைச் சந்தித்துப் பழகியிருக்கிறோம். அவ்வாறு பழகுகின்றவர்களை உறவினர், நண்பர் மற்றும் இந்த நபர் இந்த வகையில் தெரிந்தவர் என்று நமக்குள் சில அடையாளங்களை வைத்திருக்கிறோம். இந்த அடையாளங்களோடு சேர்த்து,…
சொர்க்கம் என்பது நமக்குச் சுத்தம் உள்ள மனசுதான். Clean Mind is Paradise. Thooya Maname Sorgam.
மாசிலன்: உண்மையில் தூய்மை என்ற வார்த்தை, உடல், பொருள், இடம் என்று கண்ணுக்குப் புலப்படக்கூடிய புறத்தூய்மையைக் குறிப்பது போலவே வெளிப்படையாகத் தெரியாத மனதின் தூய்மையையும் குறிக்கிறது. தூய்மை என்பது அகம், புறம் என்ற இரு நிலைகளிலும் அவசியம் என்றாலும்,…
மனம் என்னும் மாளிகை. Manam Ennum Maaligai. Mind is Like Home.
நுழைவு வாயில்: பெரிய மாளிகை வீடுகளின் வெளியே நுழைவு வழியில் வாயிற்காவலர் இருப்பார். அவர், அந்த மாளிகையின் உரிமையாளர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பணியாளர்கள் என்று அந்த மாளிகையில் இருப்பவர்களையும், தொடர்ந்து உள்ளே வருபவர்களையும் நன்கு…
புன்னகை தேசத்தின் பூக்கள். Punnagai Dhesaththin Pookkal. Smile is the Beauty of the Soul.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். புன்னகை தேசம்: உலகத்தின் எந்தத் தேசத்தில் நாம் வாழ்ந்தாலும், நமக்குள் இருக்கும் மனம் மகிழ்ச்சியாக இருந்தால்தான் முகம் என்னும் புன்னகை தேசம் மலர்ச்சியை வெளிப்படுத்துகிறது. இந்த மலர்ச்சி மற்றவர் மலர்வதற்கும்…
உள்ளும், புறமும். உரைகல் கூறும் உண்மை. Ullum, Puramum, Uraikal Koorum Unmai. In and Out, The Touchstone Says the Truth.
புத்தம்: பல ஆண்டுகளுக்கு முன்பு பாங்காங்கில் ஒரு பெரிய புத்தர் சிலை இருந்தது. மண்ணாலான அந்தச் சிலையை வேறு இடத்திற்கு மாற்றும் முயற்சியில், சிறிது தூரம் நகர்த்தும்போதே அந்தச் சிலையின் மேற்புறத்தில் கீறல், வெடிப்பு ஏற்பட்டது. இதனால், மேலும் நகர்த்த…