கடந்த காலத்திலிருந்து கற்றதும், பெற்றதும் என்ன? Kadantha Kaalaththilirunthu Katrathum, Petrathum Enna?
தன்னம்பிக்கையின் பதிவுகள்: நாம் அனைவருமே, காலம் நடத்தும் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னரே அடுத்தநாளைச் சந்திக்கிறோம். இதுவரை நாம் சந்தித்த நிகழ்வுகள் அனைத்தும் பல்வேறு வகையில் நம்மை வடிவமைத்து வளர்த்திருக்கின்றன. …