நகைச்சுவை காட்சிகளும், நல்ல கருத்துகளும். Nakaichchuvai Kaatchigalum Nalla Karuththugalum. Comedy Scenes With Concepts.
நடைமுறை: வாழ்க்கையில் சந்திக்கும் சில சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்குச் சான்றோர்கள் கூறிய நெறிகள் சிறந்த வழிகாட்டிகளாக உள்ளன. இத்தகைய அரிய கருத்துகளை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சில நகைச்சுவை காட்சிகளும் இருக்கின்றன. இவற்றிலிருந்து நமக்குத் தேவையான…