நல்லன எல்லாம் தரும் .All Good victory.
வெற்றிக்கு வழி: தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வறியா மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே! என்று அன்னையின் அன்பை அழகாகக் கூறுகின்றது…
நேர்மையின் நேர்காணல். Honesty is the best policy. Nermaiyin Nerkaanal.
நேர்மையின் பலன். ஒரு நகரத்தில் இருக்கும் அலுவலகம் ஒன்றில் முக்கியமான ஒரு பதவிக்கு ஆள் தேவையாக இருந்தது. அந்தப் பணிக்குத் தகுதியான ஒரு நபரை தேர்வு செய்வதற்கு முறையான நேர்காணல் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பும் செய்யப்பட்டது.…
மகிழ்ச்சிக்கு ஒரு மானிட்டர். A Monitor to Happiness.Magizhchchikku Oru Monitor.
மகிழ்ச்சி: மகிழ்ச்சி என்பது வெளியில் இல்லை நம்முடைய மனதில்தான் இருக்கிறது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். ஆனால், இந்தக் கருத்தை முழுமையாக நம்ப முடியாத மனநிலையில்தான் நாம் பெரும்பாலும் இருக்கிறோம். “மகிழ்ச்சி” என்கிற நம்முடைய வரையறைக்குள்…
கஞ்சன் தந்த கூலியும், அதை மிஞ்சிய வேலையும். Kanjan Thantha Kooliyum, Athai Minjiya Velaiyum. Simple Strategy.
ஓர் ஊரில் இருக்கும் செல்வந்தரிடம் முருகன் என்பவன் வேலை செய்துகொண்டிருந்தான். செல்வந்தருடைய தென்னந்தோப்பு, மாந்தோப்பு மற்றும் காய்கறி தோட்டம் போன்றவற்றைச் செழிப்பாகப் பராமரித்துக் கொண்டு பொறுப்போடு இருந்தான். செல்வந்தரும் முருகனுக்குத் தோட்டத்திலேயே…
உண்மையான மகிழ்ச்சி எதில் இருக்கிறது? Unmaiyaana Makizhchchi Ethil Irukkirathu? Where in Lies True Happiness.
தேடல்: மகிழ்ச்சிக்கான தேவைகள் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறாக இருக்கிறது. மேலும், ஒரு குறிப்பிட்ட வயதில் மகிழ்ச்சி என நினைப்பது பின்னாளில் சலிப்பைத் தரலாம். ஒருவர் மகிழ்ச்சிக்காக ஓடி ஓடி தேடும் பொருளை மற்றொருவர் வேண்டாம் என்று உதறித் தள்ளலாம். …
நீதியின் பார்வையில் சரியானது எது? Neethiyin Paarvaiyil Sariyaanathu Ethu? Types of Perspective.
நண்பர்கள்: சின்னதம்பி, பெரியதம்பி என்ற இரு நண்பர்கள் இருந்தார்கள். இவர்கள் இருவரும் காட்டு வழியாக நடந்து அடுத்த ஊருக்குப் பயணம் சென்றார்கள். அப்போது மாலை வேளையாகி விட்டது. மேலும் மழையும் வந்து விட்டது. இதனால் அருகில் இருந்த ஒரு சத்திரத்திற்குள்…