நிலையான பண்புகள் நீடித்த பலன் தரும். Nilaiyaana Panbukal Neediththa Palan Tharum. Great Properties Lead The Quality of Life.
நாட்டுமக்கள் மீது அன்பு நிறைந்த, மிக நேர்மையான மன்னருக்கு நான்கு மகன்கள் இருந்தனர். இந்த நான்கு மகன்களுள் நாட்டைச் சிறப்பாக ஆள்வதற்கான தகுதி, நியாயமாக யாருக்கு இருக்கிறதோ அவனுக்கே மகுடம் சூட்ட வேண்டும் என்று மன்னர் நினைத்தார். இதனால் வருங்கால மன்னனை…
காலை வணக்கம்: புதிய சூரியன். ஞாயிறு போற்றுவோம். Kaalai Vanakkam: Good Morning: Let’s Praise The Sun.
உறக்கம் நீக்கி உலகம் விழிக்க வருபவன், இருளைப் போக்கி ஒளியைத் தரும் கதிரவன். செடி கொடிகள் செழித்து வளர உதிப்பவன், உயிர்கள் வாழ உணவு செய்ய விதிப்பவன். வெப்பம் ஊட்டி வெல்லும் சக்தி தருபவன், வேலை செய்யும் வேளை என்று சொல்பவன். செல்லும்வழி திசை காட்டும்…