மனவலிமையே நமது முதல் வலிமை. Manavalimaiye Namadhu Mudhal Valimai. Mental Strength is Our First Strength.
மானிடராய்ப் பிறத்தல் அரிது: பகுத்தறியும் சிந்தனையுடன், செய்யும் செயல்களில் முன்னேற்றங்களைக் காணும் வாய்ப்பு உள்ள மானிடராகப் பிறந்திருப்பதே இயற்கை நமக்குக் கொடுத்திருக்கும் முதல் வெற்றி. அவ்வாறு பிறந்த பின்னர் வளரும் ஒவ்வொரு நிலையிலும், சுயமுயற்சியால்…
கொரோனா: இதுவும் கடந்து போகும்: CORONA: Ithuvum Kadandhu Pogum: Passing Cloud:
கொரோனா: இந்த ஒற்றை வார்த்தை உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. நேற்று வரை இருமலும் தும்மலும் சாதாரண ஜலதோஷமாக இருந்தது, இன்று ஜகத்துக்கே தோஷமாகிப்போனது. ஊரடங்கு சட்டம் போட்டும் அடங்காமல் உலகையே முடக்கி விட்டது. நாடு, இனம், மொழி, மதம், பணம் என்ற எந்த…