எங்கும் நிறைந்த இறைவன்: Engum Niraintha Iraivan
முகைக்குள்ளே வாசம் வைத்து, கனிக்குள்ளே சுவையை வைத்து, விதைக்குள்ளே விருட்சம் வைத்து, விந்தைகள் செய்யும் இறைவன்! பனிக்குள்ளே தண்மை வைத்து, தணலுக்குள் கனலை வைத்து, மலைக்குள்ளே சுனையை வைத்து, மௌனத்தில் பேசும் இறைவன்! மண்ணுக்குள் பொன்னை …
நமது அடையாளம்: Namathu Adaiyaalam: OUR IDENTITY
அறிமுகம்: பெயர் மட்டுமே அறிமுக அடையாளமாக இருக்கும் நாம், மாணவர், ஆசிரியர், விவசாயி, விஞ்ஞானி, மருத்துவர், பொறியாளர் எனச் செய்யும் வேலைக்கும் பதவிக்கும் ஏற்ப பல்வேறு பெயர்களைப் பெறுகிறோம். இந்தப் பொதுவான அடையாளங்களைக் கடந்த, ஒருவரின் சிறப்புத்…
உலகம் போற்ற உயர்ந்து நில் : Vulagam Potra Uyarnthu Nil
கல்விக்கூடம் போகவேண்டும் கலைகள் பல கற்க வேண்டும். பட்டம் பெறும் கல்வி மட்டும் படித்து விட்டால் போதாது, விதவிதமாய் வகுப்புகளில் பலவிதமாய்ப் படித்தாலும், உலக வாழ்க்கை அதுவல்ல உயர்ந்த வழ்க்கையின் நிறைவல்ல; சிந்தனையில் செறிவு வேண்டும் சீர்மிகு எண்ணம்…
காலம் மாறிப் போச்சு : Kaalam Maari Pochu: Times have changed.
இது, காலம்தோறும் பாடுகின்ற தலைமுறைகளின் தாலாட்டு. வெண்ணாற்றங் கரையினிலே வெண்ணிலா ஒளியினிலே வீடு கட்டி விளையாடியது, ஒருகாலம்! ஆறெல்லாம் மணலாக மணல் எல்லாம் வீடாக அடுக்கடுக்காய் மாறியது பார். இது காலம்!! வேப்பமர கிளையினிலே ஊஞ்சல் கட்டி விளையாடி…
காலை வணக்கம்: புதிய சூரியன். ஞாயிறு போற்றுவோம். Kaalai Vanakkam: Good Morning: Let’s Praise The Sun.
உறக்கம் நீக்கி உலகம் விழிக்க வருபவன், இருளைப் போக்கி ஒளியைத் தரும் கதிரவன். செடி கொடிகள் செழித்து வளர உதிப்பவன், உயிர்கள் வாழ உணவு செய்ய விதிப்பவன். வெப்பம் ஊட்டி வெல்லும் சக்தி தருபவன், வேலை செய்யும் வேளை என்று சொல்பவன். செல்லும்வழி திசை காட்டும்…
இயற்கையின் இனிமை : Iyarkkaiyin Inimai. Pleasant Sounds Of Nature.
நிலவு பாடும் பாடல் : நீலவானப் பட்டிலே நிறைவான தாரகைகள் முகமெங்கும் பொலிவோடு முழு மதியாள் வந்து விட்டாள்! குளிர் தென்றல் காற்றாட கொடிமல்லிச் சேர்ந்தாட வரவேற்கும் வாழைமடல் சாமரமும் விரித்தாட! குலை தாங்கும் வாழைமரம் காய்கனிகள் தந்தாட தென்னங் கீற்றிடையே…
இயற்கை வளம் காப்போம்: Iyarkkai valam kaapom. Let’s Save Natural Resources.
வாழைமரம் வளர்ந்து நின்று காய்கனிகள் தந்த பின்னே கன்றுக்கு வழிகாட்டி தன்னிருப்பை எருவாக்கும். ஓரறிவு உயிர்கள் எல்லாம் உயர்ந்து நின்று வழிகாட்ட ஆறு அறிவு மனிதன் மட்டும் அரை அறிவாய் குறைந்தது ஏன்? அலை புரளும் ஆற்றோரம் மணல் திருடிப் பிழைப்பதும் ஏன்?…
பெண்கள்.சக(சகி)மனிதர்கள்: Girls. Saka(Saki)Manithargal : Common Humanity.
பெண்கள் நாட்டின் கண்கள் என்று புகழாரம் சூட்ட வேண்டாம்! கண்கள் இரண்டும் கலங்கும் வண்ணம் கயமைகள் செய்ய வேண்டாம். மலரினும் மெலிதென்னும் மந்திரச்சொல் வேண்டாம்! மலைக்க வைக்கும் செயல்களுக்கு மதிப்பைக் குறைக்க வேண்டாம். சரிநிகர் சமானம் என்ற மேடைப் பேச்சு…
🌹மலருக்கு வாழ்த்து மடல்: Malarukku Vaazhthumadal : Greeting Card for Flower.
மலரே உன் பயணம் மானிடர்க்குப் பாடம்தான்! பிறர் வாழ வாழ்த்தும்போதும் நீ வாழ்ந்து காட்டுகின்றாய்! நானிலத்தை உன் அழகால் உன்னதமாய் மாற்றுகின்றாய், நீ கொண்ட நறுமணத்தைக் காற்றோடு கரைக்கின்றாய். குழந்தைகளின் கைகளிலே குதித்து விளையாடுகின்றாய், கோவில் விழா…