இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். WISH YOU HAPPY NEW YEAR.
WISH YOU HAPPY NEW YEAR. நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். குறிக்கோளை நோக்கி நேர்மையான வழியில் அயராது உழைக்கும் நமக்கு, சிறப்பான பலன்களைத் தரவேண்டும் என்ற உறுதியோடும், சிறந்த வெற்றிகளைப் பரிசளிக்க வேண்டும் என்ற உற்சாகத்தோடும்…
ஒளிந்திருக்கும் உண்மைகள். Hidden Truths. Olinthirukkum Unmaigal.
கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும்: திருநாட்டின் தலைநகரத்தில் ஒரு நியாய அதிகாரி இருந்தார். அவர் வழக்குகளைத் தீரவிசாரித்து மிக நியாயமாகத் தீர்ப்பு வழங்குவதில் வல்லவராக இருந்தார். இதனால் அவருடைய புகழ் நாடெங்கும் பரவியிருந்தது. திருநாட்டின் ஒரு…
நேர்மறை சிந்தனைகளும் நேர்மறை பலன்களும்.Nermarai Sinthanaigalum Nermarai Palangalum. Positive Thinking and Positive Results.
சிந்தனைகள்: இயல்பாகச் சிந்திக்கும் சிந்தனைகளில் சில சிந்தனைகள் ஆக்கப்பூர்வமான செயல்கள் செய்வதற்குக் காரணமாக இருக்கின்றன. சில சிந்தனைகள் செயல்படுவதற்குத் தடையாக இருக்கின்றன. இவ்வாறு சிந்தனைகளால் ஏற்படும் விளைவுகளைப் பொறுத்தே அவற்றை நேர்மறையானவை,…
எண்ணம்போல் வாழ்வு என்பது உண்மையா? 👍Ennampol Vaazhvu Enbathu Unmaiya? Is It True Life Is As Thought?
எண்ணம்: உலகத்தில் பெரும்பாலான மக்கள் தங்கள் நிலையிலிருந்து மேலும் முன்னேறவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் மிகக் கடினமாக உழைக்கிறார்கள். இருந்தாலும் எண்ணியது போன்ற முன்னேற்றத்தை எல்லோராலும் பெறமுடிவதில்லையே, இதற்கு என்ன காரணம்? மேலும், குறிக்கோளை நோக்கி…
நேற்று, இன்று, நாளை. Netru, Indru, Naalai. Be In The Moment.
காலம் சொல்லும் பாடம்: நேற்று, இன்று, நாளை என்ற இந்த வார்த்தைகள் நேரிடையாக மூன்று நாட்களைக் குறிப்பதாக இருந்தாலும், சில நேரங்களில் அவற்றின் நீட்சி, வாமனன் அளந்த மூன்று அடிபோல், எல்லையை விரித்துக் காலங்களைக் கடந்தும் நிற்கலாம். இன்று என்பது நிகழ்காலத்தில்…
அன்பு வங்கியில் சேமிக்க முடியுமா? Love Bank’il Semikka Mudiyuma? Can We Save in Love Bank?
கவியரசர் கன்ணதாசன்: “பருத்தி என்றொரு செடி வளர்ந்தது பருவப் பெண்ணைப் போலே – அந்தக் கரிசல் கழனிமேலே – அது சிரித்த அழகில் காய் வெடித்தது சின்ன குழந்தை போலே – அந்த வண்ணச் செடியின் மேலே!…” “சலவை செய்து வாசம்…
தனித்துவமே மனித குலத்தின் மகத்துவம். Thaniththuvame Manitha Kulaththin Makaththuvam. Individuality is the Greatness of Mankind.
தனித்துவம்: உலகில் கோடிக்கணக்கான மக்கள்தொகை இருந்தாலும், ஒருவர் மற்றவரைப் போல இருப்பதில்லை. இரட்டையர்களாக இருந்தாலும் தனித்துவமான கைரேகையைப் போலவே, தோற்றத்திலும், சிந்தனையிலும், செயலிலும் சிறிதளவேனும் வேறுபட்டு இருக்கின்றனர். நவரத்தினங்களில்…
நமது சிந்தனைகளுக்கு வழி வரைபடம் உள்ளதா? Namathu Sinthanaigalukku Route Map Ulladhaa?
சிந்தனை செய் மனமே: நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும், அதன் செயல்முறைக்கான திட்டமிடல் ஒரு வரைபடம் போல, நம் மனதில் தோன்றுவதால்தான் அந்தச் செயலின் தன்மையை நம்மால் ஓரளவு கணிக்க முடிகிறது. ஆகவே, நம்முடைய செயல்களுக்கும், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் பெரும்பாலும்…
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்: WISH YOU HAPPY NEW YEAR
WISH YOU HAPPY NEW YEAR அனைவருக்கும் இனிமையான புத்தாண்டு வாழ்த்துகள், புத்தாண்டின் உற்சாகம் போலவே தொடர்ந்து வரும் ஒவ்வொரு நாளையும் வரவேற்று உபசரிப்போம். அந்தந்த நாளுக்கான ஆக்கபூர்வமான வேலைகளை நேர்த்தியாகவும், நயமாகவும் செய்து,…