மனவலிமையே நமது முதல் வலிமை. Manavalimaiye Namadhu Mudhal Valimai. Mental Strength is Our First Strength.
மானிடராய்ப் பிறத்தல் அரிது: பகுத்தறியும் சிந்தனையுடன், செய்யும் செயல்களில் முன்னேற்றங்களைக் காணும் வாய்ப்பு உள்ள மானிடராகப் பிறந்திருப்பதே இயற்கை நமக்குக் கொடுத்திருக்கும் முதல் வெற்றி. அவ்வாறு பிறந்த பின்னர் வளரும் ஒவ்வொரு நிலையிலும், சுயமுயற்சியால்…
நம்பிக்கையின் இலக்கு. Nambikkaiyin Ilakku. Benchmark of Belief.
இலக்கு: ‘ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் மனிதர்களால் ஓடிக் கடக்க முடியாது’, என்று யாராவது கூறினால், இன்று அந்தக் கருத்து நகைப்புக்கு உரியதாகவே இருக்கும். ஆனால், 1954 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் நாள்வரை உலகம் அப்படியே…
அதிர்ஷ்டம் தரும் அன்னப்பறவைகள். Athirshtam Tharum Annapparavaikal. Way To Attract The Luck.
ஓர் ஊரில் பொன்னன் என்பவன் தன் மனைவி வள்ளியோடு வாழ்ந்து வந்தான். ஒருநாள் காலை, வெளியூரில் வசிக்கும் அவனுடைய அண்ணன், பொன்னனைப் பார்க்க அவனுடைய வீட்டிற்கு வந்தார். அவரை அன்போடு வரவேற்ற வள்ளி உணவளித்து உபசரித்தாள். பொன்னன் வழக்கம்போல தாமதமாக எழுந்து,…