எதிர்நீச்சல். Ethirneechchal.
பசி! காத்திருக்கும் உணவோடு விரதமா! உணவுக்காகக் காத்திருக்கும் பட்டினியா! என்பதை சூழலும் வாய்ப்புமே நிர்ணயிக்கின்றன. தனிமை! தானே விரும்பும் இனிமையா! தள்ளப்பட்டக் கொடுமையா! என்பதும் அவ்வாறே தீர்மானிக்கப்படுகின்றது. …
இயற்கையின் இனிமை : Iyarkkaiyin Inimai. Pleasant Sounds Of Nature.
நிலவு பாடும் பாடல் : நீலவானப் பட்டிலே நிறைவான தாரகைகள் முகமெங்கும் பொலிவோடு முழு மதியாள் வந்து விட்டாள்! குளிர் தென்றல் காற்றாட கொடிமல்லிச் சேர்ந்தாட வரவேற்கும் வாழைமடல் சாமரமும் விரித்தாட! குலை தாங்கும் வாழைமரம் காய்கனிகள் தந்தாட தென்னங் கீற்றிடையே…