மனநிலை, சூழ்நிலையை மாற்றுகிறதா? Mananilai, Soozhnilaiyai Maatrukiratha? Can Mindset Change the Situation?
உண்மை கதை : நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, என்னுடைய பள்ளியில் நடந்த விழாவிற்கு வந்த ஒரு சிறப்பு விருந்தினர், மாணவர்களுக்கு ஒரு கதை கூறினார். அது தன்னுடைய கிராமத்தில் இருந்த ஒரு நண்பனுடைய வாழ்க்கையில் நடந்த உண்மையான நிகழ்வு என்றும் கூறினார். …
நினைவில் நின்ற முகம். Ninaivil Nindra Mugam.
புதிதாய்ச் சேர்ந்த பள்ளியில் புத்தம்புது மாணவி நான். வரிசையாகப் பிள்ளைகள்! வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள்! புரியாத சத்தமும், அறியாத முகங்களும் …., மிரட்சியோடு திரும்பிப் பார்த்தேன் அழைத்து வந்த அம்மாவைக் காணவில்லை! அம்மா…! என…