நல்லன எல்லாம் தரும் .All Good victory.
வெற்றிக்கு வழி: தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வறியா மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே! என்று அன்னையின் அன்பை அழகாகக் கூறுகின்றது…
பெண்ணே! நில், கவனி, செல்! Attention Ladies. Penne Gavani.
பெண்ணே! நீ யார் என்ற உண்மையைத்தான் உணர்ந்தாயா? உலகம் சொல்லும் உருட்டுகள் எல்லாம் உண்மைகள் என்றே நினைத்தாயா? உனக்குள் இருக்கும் உன்மனதை உன்னையன்றி யார் அறிவார்? உன்னை மதிக்கும் உறவுக்கெல்லாம் உனைப்போல் அன்பை யார் தருவார்? பெண்ணே! நீ…
பலன் தரும் பழக்கங்கள்.Fruitful Habits. Palan Tharum Pazhakkangal.
பழக்கங்களும் பலன்களும்: சிந்தனைகள், வார்த்தைகள், செயல்பாடுகள் என்று நம்மிலிருந்து வெளிப்படுகின்ற ஒவ்வொன்றும் நமக்குள் பழக்கங்களாக வளர்கின்றன. இத்தகைய பழக்கங்களின் பதிவுகள் நம்முடைய அணுகுமுறையிலும், நம்முடைய சூழலிலும் பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும்…
மரமே நீ அழகு! Oh! Tree You Are Beautiful. Marame Nee Azhagu!
பனிக்காற்றின் பெருமூச்சில் உதிர்ந்து பறந்தன பழுத்த இலைகள். நிழல் தந்த நிலைமாறி நிலத்தில் கிடந்தன முதிர்ந்த இலைகள். மிரட்டும் குளிரில் முகம் காட்டாமல் பதுங்கிக்கொண்டன பசுந்துளிர்கள். ஒற்றைக்கால் ஊன்றி நின்று உயர்தவம் ஏற்ற முனிவர் போல,…
அதிர்ஷ்டத்தின் சாவி. சிந்தனைக்குச் சில செய்திகள். Lucky Bear. Things for Think. Sinthanaikku Sila Seithigal.
நம்பிக்கைகள்: என்னுடைய சிறு வயதில் ஒருநாள், நான் என் தந்தையுடன் கடைக்குச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது கடைத்தெருவில் ஒருவன் ஒரு சிறிய கரடியை மரத்தடியில் கட்டிவைத்துக்கொண்டு அந்தக் கரடியின் முடியை மோதிரமாக அணிந்துகொண்டால் அதிர்ஷ்டம் என்று சத்தமாகக்…
உண்மைகள். Facts. Unmaigal.
வாழ்க்கை. விழித்தால் தெரியும் காட்சிபோல கற்றால் வருவது கல்வி. நடந்தால் தொடரும் பாதைபோல தெளிந்தால் வளர்வது அறிவு. கடந்தால் புரியும் பயணம்போல உணர்ந்தால் பெறுவது அனுபவம். உண்டால் நலம்தரும் உணவுபோல பண்பால் உயர்வது மனவளம். தந்தால் பெருகிடும் மகிழ்ச்சிபோல…
நிலைக்கண்ணாடி. Nilai Kannaadi. A Mirror.
அடுத்தவர் அழகை அளப்பவரும், அவர்தம் முகத்தை அறிந்திடவே அரிய வாய்ப்பைத் தந்தருளும் அற்புதப் படைப்பே கண்ணாடி. வளரும் பருவத்தின் மாறுதலைத் தெரியும் உருவத்தில் காட்டிவிட்டு, சலனம் சற்றும் காட்டாமல் சகாயம் செய்யும் கண்ணாடி. நிலையற்ற பிம்பம்…
🌹மலருக்கு வாழ்த்து மடல்: Malarukku Vaazhthumadal : Greeting Card for Flower.
மலரே உன் பயணம் மானிடர்க்குப் பாடம்தான்! பிறர் வாழ வாழ்த்தும்போதும் நீ வாழ்ந்து காட்டுகின்றாய்! நானிலத்தை உன் அழகால் உன்னதமாய் மாற்றுகின்றாய், நீ கொண்ட நறுமணத்தைக் காற்றோடு கரைக்கின்றாய். குழந்தைகளின் கைகளிலே குதித்து விளையாடுகின்றாய், கோவில் விழா…