மனமும் அணுகுமுறையும்: Mind and Attitude.
சிந்தையும் செயலும்: ஒரு மாணவர் தெளிவாகப் பாடங்களைப் புரிந்துகொண்டு படித்து மனதளவில் முன்தயாரிப்போடு இருப்பது வெற்றிக்குத் தேவையான அடிப்படை முயற்சியாக இருக்கிறது. ஆனாலும் இது மட்டுமே முழுமையான வெற்றிக்குப் போதுமானது இல்லை என்பது நமக்கு நன்றாகத்…
கல்யாண சமையல் சாதம்.Skills to Win.வெற்றிக்கு உதவும் தகுதிகள்.
குறிப்பு: மாயாபஜார் படத்தில் “கல்யாண சமையல் சாதம்…” என்ற பாடல் காட்சியில் கடோத்கஜனாக நடித்த S.V. ரங்காராவ் அவர்களுடைய அருமையான நடிப்பில் அமைந்திருக்கும் காட்சி அனைவருடைய மனதிலும் பதிந்துவிட்ட மகிழ்ச்சியான காட்சியாக இருக்குமென்று…
ஒளிந்திருக்கும் உண்மைகள். Hidden Truths. Olinthirukkum Unmaigal.
கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும்: திருநாட்டின் தலைநகரத்தில் ஒரு நியாய அதிகாரி இருந்தார். அவர் வழக்குகளைத் தீரவிசாரித்து மிக நியாயமாகத் தீர்ப்பு வழங்குவதில் வல்லவராக இருந்தார். இதனால் அவருடைய புகழ் நாடெங்கும் பரவியிருந்தது. திருநாட்டின் ஒரு…
எளிமை வலிமையாவது எப்போது? Elimai Valimaiyaavathu Eppothu? Simplicity Becomes Strength.
எளிமை: உலகில் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை முறை, கல்வி, பொருளாதாரம், பதவி, ஆளுமை போன்றவை எளிய நிலையில்தான் உள்ளன. இத்தகைய சாதாரண நிலையிலும் மக்கள் தங்கள் வாழ்க்கையை ஒரு ஒழுங்கோடு சீராக வாழ்வதற்கு எளிமை எனும் பண்பு இயல்பான அடிப்படை கருவியாகச்…
சமயோசிதமான செயலே சாமர்த்தியம். Samayosithamaana Seyale Samarththiyam.Simple but Significant.
மாற்றுச் சிந்தனை: வயதான பெண்மணி ஒருவர் தான் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குச் சென்றார். அங்குத் தனக்கான அழைப்பு எண் அறிவிக்கப்பட்டதும், கவுன்டரில் இருந்த காசாளரிடம், தன்னுடைய கணக்கில் இருந்து ஐந்நூறு ருபாய் எடுப்பதற்காகப் பூர்த்தி…
குழந்தைகளின் உலகம் எப்படி இருக்கிறது? Kuzhanthaigalin Ulagam Eppadi Irukkirathu? How Is Childrens World?
குழந்தைகள்: பரிசுத்தமான வெள்ளைக் காகிதம் போல குழந்தைகள் பிறக்கிறார்கள். அவர்களைச் சிறந்த ஓவியமாக உயர்த்தும் வாய்ப்பு, பெரும்பாலும் அந்தக் குழந்தைகளைச் சுற்றி இருக்கும் சூழலைப் பொறுத்தே அமைகிறது. இன்றைய நிலையில் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது வெளியில்…
தயக்கத்தைத் தகர்க்கும் ஆயுதம் எது? Thayakkaththai Thakarkkum Aayutham Ethu? How To Do Break The Hesitation?
தயக்கம்: மனதில் நினைக்கும் நல்ல செயல்களை ஆற்றலுடன் செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு. சரியான குறிக்கோளை நிர்ணயித்து அதற்காக உழைக்கவும் தயாராக இருப்பார்கள். ஆனாலும், ஒருசிலரின் மனதில் உள்ள தயக்கம் அவர்களை நங்கூரம் இட்டு நிறுத்தி…
அனுபவமே வாழ்க்கை: Anubavame Vaazhkkai: THE EXPERIENCE IS THE LIFE
அனுபவம்: நம்முடைய குழந்தைப் பருவத்திலிருந்து நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளும், நாம் செய்யும் செயல்களும், அதன் விளைவுகளும், நம் வாழ்க்கை ஏடுகளில் அனுபவங்களாகப் பதிவாகின்றன. இத்தகைய அனுபவங்கள் பெரும்பாலும் சூழ்நிலைகளைப் பொருத்தும், வாழ்க்கை…
வெற்றியின் தொகுப்புகள்: Vetriyin Thoguppugal: THE PACKAGE OF SUCCESS
வெற்றி: நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் வெற்றி பெறவேண்டும் என்றுதான் கடினமாக உழைக்கிறோம். அவ்வாறு அந்த வெற்றி கிடைத்தபிறகு, அதைக் கையாளும் திறனை வளர்த்துக் கொள்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்மில் சிலர் வெற்றியை மட்டும் நன்கு…