நேர்மையின் நேர்காணல். Honesty is the best policy. Nermaiyin Nerkaanal.
நேர்மையின் பலன். ஒரு நகரத்தில் இருக்கும் அலுவலகம் ஒன்றில் முக்கியமான ஒரு பதவிக்கு ஆள் தேவையாக இருந்தது. அந்தப் பணிக்குத் தகுதியான ஒரு நபரை தேர்வு செய்வதற்கு முறையான நேர்காணல் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பும் செய்யப்பட்டது.…
தன்னம்பிக்கையைத் தருகின்ற விட்டமின்கள். Positive Thoughts for Self Confidence. Positive Thoughts are the Vitamins.
மனநலம். ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகின்ற உடல் அயர்ச்சியைப் போக்கி வலிமை தருகின்ற விட்டமின்களைப்போல, சில சூழ்நிலைகளில் ஏற்படுகின்ற உணர்வுகளை அணுகும் முறையில் உள்ள குறைபாடுகளைப் போக்கி அந்தச் சூழ்நிலைகளைத் தன்னம்பிக்கையோடு கையாள உதவும் நேர்மறை…
மனஅமைதிக்கு உதவும் மனவளர்ச்சி.Perfection is not a perfect choice. Peace Of Mind.
மனஅமைதி: வாழ்க்கையில் அயராது உழைப்பவராக இருந்தாலும், உலகத்தின் உயர்ந்த செல்வங்கள் எல்லாம் பெற்றவராக இருந்தாலும், அனைவரும் உண்மையாக விரும்புவது மனஅமைதிதான். உலகத்தின் அரியபெரிய சாதனைகளைச் செய்தவர்களும் மனஅமைதியை அரிதினும் அரிதாக நினைத்துத் தேடுகிறார்கள்…
நூறு சதவிகிதம் உறுதியான வெற்றி . One Hundred Percent Guaranteed Victory. 100% Success Guaranteed
நூறு சதவிகிதம் வெற்றி: ஒரு இலக்கை நோக்கி உழைக்கும்போது வெற்றி பெறவேண்டும் என்று நினைத்து செயல்படுவது இயல்பான நடைமுறை. இதில் நூறு சதவிகித வெற்றி உறுதி என்று கூறுகின்ற இந்த வாக்கியம், சில கல்வி நிறுவனங்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான (competitive…
மரமே நீ அழகு! Oh! Tree You Are Beautiful. Marame Nee Azhagu!
பனிக்காற்றின் பெருமூச்சில் உதிர்ந்து பறந்தன பழுத்த இலைகள். நிழல் தந்த நிலைமாறி நிலத்தில் கிடந்தன முதிர்ந்த இலைகள். மிரட்டும் குளிரில் முகம் காட்டாமல் பதுங்கிக்கொண்டன பசுந்துளிர்கள். ஒற்றைக்கால் ஊன்றி நின்று உயர்தவம் ஏற்ற முனிவர் போல,…
தேர்வுகளும், தேர்ச்சிகளும். (Examinations, Results) and (Selections, Skills). Thervugalum, Therchigalum.
கல்வி: தேர்வுகள் என்றதும் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பள்ளிகளில், கல்லூரிகளில் நடைபெறுகின்ற Examinations எனப்படும் தேர்வுகளே. அதே போல, தேர்ச்சிகள் என்றதும் அந்தத் தேர்வுகளின் முடிவுகளாக வெளிவருகின்ற (Pass செய்தவர்களின்) தேர்ச்சி விவரங்கள். …
நாம் யார்? Introvert, Extrovert, Ambivert or Omnivert? Who are We? Naam Yaar?
ஆளுமை தன்மைகள் (Personality Types): பொதுவாக, மக்கள் இயங்குகின்ற இயல்பைப் பொறுத்து, அவர்கள் பழகும் தன்மையில் பதினாறு வகையான ஆளுமை தன்மைகள் உள்ளதாகக் கூறுகிறார்கள். இவற்றுள் இருக்கும் ஒற்றுமைகள் மற்றும் மாறுபாடுகளின் அடிப்படையில் இவை முக்கியமான நான்கு…
அறியாமையும் அறிவும். Ignorance and Knowledge. Ariyaamaiyum Arivum.
அறியாமையும் அறிவும்: ஒவ்வொரு வாய்ப்பிலும் ஒருவருடைய வெற்றிக்கு முதல்தடையாக நிற்பது அவரது அறியாமையே என்று புரிந்துகொண்டு, தனக்குள் மறைந்திருக்கும் அறியாமையை உணர்ந்து, துணிந்து அதை அகற்ற நினைப்பதே அறிவின் அடிப்படை நிலையாக இருக்கிறது. அறியாமையை…
தேசிய விழாக்கள் கூறுகின்ற கடமையும் உரிமையும். Duties and Rights of National Festivals. Dhesiya Vizhaakkal Koorukindra Kadamaiyum Urimaiyum.
சுதந்திர தினமும், குடியரசு தினமும்: நம்முடைய பள்ளிக்காலம் முதல் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் என்ற இரு தேசிய நாட்களைப் பற்றி தொடர்ந்து கேள்விப்படுகிறோம். ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இவ்விரு தேசிய விழாக்களின் மூலம் அவற்றின் நடைமுறைகளையும் தொடர்ந்து…