Extensive Thoughts: Foundation of Social Change .
Wisdom: Birds and animals have not made any major changes in their way of life since their inception in the world. Even their unique abilities, which have been passed on through genetics, did not modify anything in their method. But the man alone seems…
புத்தகம் எனும் பொக்கிஷம்: Puththagam Enum Pokkisham: Why We Should Read Books.
யாதுமாகி: புத்தக வாசிப்பு என்பது உண்மையான உறவுகளுடன் உரையாடுதல் போன்ற உணர்வுகளைத் தரக்கூடியது. மனம் சோர்ந்து போகும் நேரங்களில், அன்பான தாய்ப்போலத் தலையைத் தடவி ஆறுதல் சொல்லக்கூடியது. குழப்பமான நேரங்களில், தோள்தட்டி நம்பிக்கையூட்டும் தந்தையின்…
Extensive Thoughts: Value of Words
Verbal: Solluga Sollir Payanudaiya Sollarga Sollir Payanila Sol The great Tamil poet Thiruvalluvar says about the word that is “say a more useful word, don’t say a useless word”. In our lives, we have all the experiences that are…
எங்கும் நிறைந்த இறைவன்: Engum Niraintha Iraivan
முகைக்குள்ளே வாசம் வைத்து, கனிக்குள்ளே சுவையை வைத்து, விதைக்குள்ளே விருட்சம் வைத்து, விந்தைகள் செய்யும் இறைவன்! பனிக்குள்ளே தண்மை வைத்து, தணலுக்குள் கனலை வைத்து, மலைக்குள்ளே சுனையை வைத்து, மௌனத்தில் பேசும் இறைவன்! மண்ணுக்குள் பொன்னை …
அனுபவமே வாழ்க்கை: Anubavame Vaazhkkai: THE EXPERIENCE IS THE LIFE
அனுபவம்: நம்முடைய குழந்தைப் பருவத்திலிருந்து நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளும், நாம் செய்யும் செயல்களும், அதன் விளைவுகளும், நம் வாழ்க்கை ஏடுகளில் அனுபவங்களாகப் பதிவாகின்றன. இத்தகைய அனுபவங்கள் பெரும்பாலும் சூழ்நிலைகளைப் பொருத்தும், வாழ்க்கை…
நமது அடையாளம்: Namathu Adaiyaalam: OUR IDENTITY
அறிமுகம்: பெயர் மட்டுமே அறிமுக அடையாளமாக இருக்கும் நாம், மாணவர், ஆசிரியர், விவசாயி, விஞ்ஞானி, மருத்துவர், பொறியாளர் எனச் செய்யும் வேலைக்கும் பதவிக்கும் ஏற்ப பல்வேறு பெயர்களைப் பெறுகிறோம். இந்தப் பொதுவான அடையாளங்களைக் கடந்த, ஒருவரின் சிறப்புத்…
செய்வன திருந்தச் செய்: Seivana Thiruntha Sei: DO YOUR BEST
உளியைத் தாங்கும் வலிமை: காலத்தின் சின்னமாக விளங்கும், அற்புதமான சிற்பங்கள், சிலைகள் யாவும் தானாக உருவாவதில்லை. தேர்ந்த சிற்பிகளின் திறமையினால், பலதரப்பட்ட உளிகளால், தேவையற்றதை நீக்குவதற்காகச் செதுக்கும்போது, உளியின் தாக்கத்தைத் தாங்கும் உறுதி தன்மை…
வெற்றியின் தொகுப்புகள்: Vetriyin Thoguppugal: THE PACKAGE OF SUCCESS
வெற்றி: நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் வெற்றி பெறவேண்டும் என்றுதான் கடினமாக உழைக்கிறோம். அவ்வாறு அந்த வெற்றி கிடைத்தபிறகு, அதைக் கையாளும் திறனை வளர்த்துக் கொள்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்மில் சிலர் வெற்றியை மட்டும் நன்கு…
உலகம் போற்ற உயர்ந்து நில் : Vulagam Potra Uyarnthu Nil
கல்விக்கூடம் போகவேண்டும் கலைகள் பல கற்க வேண்டும். பட்டம் பெறும் கல்வி மட்டும் படித்து விட்டால் போதாது, விதவிதமாய் வகுப்புகளில் பலவிதமாய்ப் படித்தாலும், உலக வாழ்க்கை அதுவல்ல உயர்ந்த வழ்க்கையின் நிறைவல்ல; சிந்தனையில் செறிவு வேண்டும் சீர்மிகு எண்ணம்…
வாய்ப்பை வசமாக்கும் வழி: Vaaippai Vasamaakkum Vazhi: WAY TO ATTRACT OPPORTUNITY
திட்டமிடல்: எவரெஸ்ட் சிகரம் ஏறுபவர்களை இந்த உலகமே பாராட்டுகிறது. அந்தச் சிகரத்தின் உச்சியில் எந்தப் புதையலும் இல்லை, அதில் ஏறுவதால் உலகில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. ஆனாலும் அந்த உயர்ந்த சிகரத்தின் உச்சியை அடைந்தவரை உலகமே வியந்து பாராட்டுகிறது. …